பிந்திய செய்திகள்

உலகளாவிய சட்டவிரோத சிகரெட் வர்த்தகத்தில் இலங்கை முன்னணி-உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கைச் சந்தையில் முறையான வர்த்தக நாமங்களில் இருந்து விற்பனை செய்யப்படும் சிகரெட்டுகளின் அதிக விலைகள் காரணமாக, உலகளாவிய சட்டவிரோத சிகரெட் வர்த்தகத்தில் இலங்கை முன்னணி இலக்காக மாறியுள்ளதாகவும் உலகிலேயே சிகரெட்டுக்காக அதிகளவு செலவழிக்கும் நாடாக இலங்கை இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் அண்மைய அறிக்கை தெரிவிக்கின்றது.

இலங்கையில் தற்போதைய சட்ட கட்டமைப்பிலுள்ள பலவீனங்களும் சட்டவிரோத புகையிலை வர்த்தகம் அதிகரிப்பதற்கு பங்களித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts