டெங்கு தொற்று வேகமடைய சில அதிகாரிகளின் தாமதம் காரணம் என குற்றச்சாட்டு

டெங்கு தொற்று நிலைமை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டிருந்த போதிலும், சில அதிகாரிகள் சரியான நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்காததன் காரணமாக தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துள்ளதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் இருந்து படிப்படியாக அதிகரித்த டெங்கு நுளம்பு குடம்பிகளின் அடர்த்தியைக் காட்டும் பிரெடோ சுட்டெண், ஏப்ரல் மாதமாகும் போது பல பகுதிகளில் 25 சதவீதத்திற்கும் அதிகமாகக் காணப்பட்டதாக அந்த சங்கத்தின் தலைவர் நஜித் சுமனசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

டெங்கு தொற்று நிலைமை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டிருந்த போதிலும், சில அதிகாரிகள் சரியான நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்காததன் காரணமாக தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துள்ளதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

டெங்கு நுளம்பு குடம்பிகளின் அடர்த்தியைக் காட்டும் பிரெடோ சுட்டெண் ஜனவரி மாதத்தில் இருந்து படிப்படியாக அதிகரித்து வருவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதமாகும் போது பல பகுதிகளில் 25 சதவீதத்திற்கும் அதிகமாகக் காணப்பட்டதாக அந்த சங்கத்தின் தலைவர் நஜித் சுமனசேன சுட்டிக்காட்டியுள்ளார்.