Saturday, July 24, 2021

முல்லைத்தீவு

முல்லைத்தீவில் பேருந்து விபத்தில் 15 அகவை சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளார்.

திருகோணமலை,மட்டக்களப்பு பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்த ஒரு தொகுதியினை முல்லைத்தீவு மாவட்டத்தில் இறக்கி விடுவதற்காக சென்றஉண்ணாப்பிலவு பகுதியில் மிதிவண்டியில் பயணித்த சிறுவன் மீது பேருந்து மோதி 15 அகவை சிறுவன் ஒருவன்...

சிறுவர், பெண்களின் உரிமையை வலியுறுத்தி போராட்டம்!

இன்று(வியாழக்கிழமை) சிறுவர் மற்றும் பெண்களின் உரிமையை வலியுறுத்தி முல்லைத்சிறுவர், பெண்களின் உரிமையை வலியுறுத்தி போராட்டம்!தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுது. பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் உத்தியோகத்தர்கள் இட மாற்றம் !

யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,மன்னார்,வவுனியா, போன்ற மாவட்டங்களில் இருந்து போக்குவரத்து சிரமங்களுக்கு மத்தியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பணியாற்றி மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பல்வேறு வகையில் பாடுபட்டுள்ளார்கள். அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல்...

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் விவசாயிகள் இடத்தில் சேதனை பசளை உற்பத்தியினை ஊக்கிவிக்கும் நோக்கில் செய்முறை பயிற்சி ..

20.07.21 இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் சேதன பசனை தயாரிப்பு தொடர்பில் விவசாயிகள் மத்தியில் ஊக்கிவிக்கும் நோக்கில் செயன்முறை பயிற்சி திட்டம் ஒன்று ஒட்டுசுட்டான் விவசாய பயிற்சி பண்ணையில் இடம்பெற்றுள்ளது . விவசாய அமைச்சின் கீழ்...

வடக்கில் கைதான ஜவரும் விடுதலை!

கடந்த ஏப்ரல் மாதம் பயங்கரவாத செயற்பாட்டினை உருவாக்கும் நோக்குடன் குழுக்கள் அமைத்து செயற்பட்டமை மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பினை மீளுருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திலும் ஒருவர்கைது...

முல்லைத்தீவில் மேலும் ஒரு யானை உயிரிழப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மனிதர்களுக்கிடையிலும் யானைகளுக்கிடையிலும் தொடர்ச்சியாக மோதல்கள் இடம்பெற்று வருகின்றன ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட ஒதியமலை கிராமத்தில் மனித மோதலால் பாதிக்கப்பட்ட யானை ஒன்று 17.07.21 அன்றுமரணம் அடைந்துள்ளது . முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறு...

பாண்டியன்குளம் பகுதியில் வாள் வெட்டு! ஒருவர் படுகாயம்!

முல்லை மாவடடத்தின் பாண்டியன் குளம் கரும்புள்ளியான் பகுதியில் நேற்று நள்ளிரவு இனந்தெரியாத நபர்கள் நடாத்திய வாள் வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா யாதவராசா (43) என்பவரே படுகாயங்களுக்குள்ளான நிலையில்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிற்கு போராடும் யானை-களத்தில் மருத்துவர்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஒதியமலை பெரியகுளம் கிராமத்தில் காட்டு யானை ஒன்று உடல் நிலை பாதிக்கப்பட்ட யானை ஒன்றிற்கு சிகிச்சை அளிக்கும் நடவடிக்கையில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளார்கள். தொடர்ச்சியாக...

Latest news

நீரில் மூழ்குவதால் ஒவ்வொரு வருடமும் அதிக உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன.

நீரில் மூழ்குவதால் நாட்டில் ஏற்படும் உயிரிழப்புக்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. ஒவ்வொரு வருடமும் 800 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்றா...
- Advertisement -spot_imgspot_img

இன்றைய காலநிலை அறிக்கை!

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக இன்று(24) மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய...

உணவில் உப்பு அதிகமா! என்ன செய்வது !

அன்றாட உணவில் உப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. நாக்கினால் உணரப்படும் உப்பின் சுவை, மற்ற சுவைகளை விட நமக்கு சந்தோஷத்தை தரும். உணவின் ருசியை உப்பு அதிமாக்குகிறது....

Must read

நீரில் மூழ்குவதால் ஒவ்வொரு வருடமும் அதிக உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன.

நீரில் மூழ்குவதால் நாட்டில் ஏற்படும் உயிரிழப்புக்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதார...

இன்றைய காலநிலை அறிக்கை!

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக இன்று(24) மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய...

நீரில் மூழ்குவதால் ஒவ்வொரு வருடமும் அதிக உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன.

நீரில் மூழ்குவதால் நாட்டில் ஏற்படும் உயிரிழப்புக்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதார...

இலங்கை தமிழர் பிரதேசத்தில் இருந்து முதல் பெண் விமானி .

மன்னார் மாவட்டத்திலிருந்து முதலாவது பெண் விமானியாக முதல் கட்ட பயிற்சிகளை இமானுவேல்...

கொவிட் : தொற்று ஏற்பட்ட குழந்தைகளுக்கு தொற்றும் புதிய வகை நோய்

இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளானதன் பின்னர் உள்ளக உடல் உபாதைகளுக்கு உள்ளான...