Home Blog Page 14

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தங்கை மரணம்

குடும்ப வன்முறை தீவிரமடைந்தமையினால் நவகத்தேகம முல்லேகம பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தங்கை கொடூரமாக கொலை கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு...

இலங்கையில் புதிய விசா திட்டம் ஆரம்பம்

பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண வெளிநாட்டவர்கள் முதலீடு செய்யும் வகையில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நீண்ட கால விசா திட்டமான கோல்டன் பரடைஸ் விசா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் முதலீடுகளை மேற்கொள்ளுதல், வசித்தல் மற்றும் கல்விகற்றல்...

இலங்கை எரிசக்தி அமைச்சரை சந்தித்த இலங்கைக்கான நியுசிலாந்து உயர்ஸ்தானிகர்!

இலங்கைக்கான நியுசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எப்பல்டனுடன் இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையை மேம்மடுத்துவதற்கான உடனடி மற்றும் நீண்ட கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பானது நேற்றையதினம் (30-05-2022)...

அற்புத பயனுள்ள மூலிகை துத்திக்கீரை!

துத்திக் கீரைகளை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய்சேர்த்து சாப்பிட்டு வந்தால் நாட்பட்ட மலச்சிக்கல் தீரும். முகப்பருக்கள் ஏற்படுவதால் முகத்தின் அழகு கெட்டு விடுகிறது இப்படிப்பட்டவர்கள்...

சுவையான வேப்பம்பூ துவையல்!

தேவையான பொருட்கள்: வேப்பம்பூநெல்லிக்காய் அளவு புளி4வரமிளகாய்1 தேக்கரண்டி உளுத்தம்பருப்புசிறிது பெருங்காயம்தேவையான அளவு உப்பு2 ஸ்பூன் நல்லெண்ணை செய்முறை: வாணலியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து வேப்பம்பூ, புளி, வர மிளகாய், உளுத்தம்பருப்பு ஆகியவற்றை தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும். அனைத்தையும்...

மூ‌ன்றா‌ம் ‌பிறையின் ‌சிற‌ப்பு எ‌ன்ன?

முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால்...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (31-05-2022)

மேஷம் : அசுவினி: வேலையின் காரணமாக வெளியூர் பயணம் செல்வீர்கள். பொன் பொருள் வரவு உண்டாகும்.பரணி: புதிய நட்புகளால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும்.கார்த்திகை 1: அரசு வழியில் முயற்சிகள் இழுபறியாகும்....

பாக்குத்தெண்டலுடன் ஆரம்பான வற்றாப்பளை கண்ணகி அம்மன் வருடாந்த உட்சவம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உட்சவம் இன்று (30.05.2022) அதிகாலை பாக்குத்தெண்டலுடன் ஆரம்பமாகியுள்ளது குறிப்பாக நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக இரண்டு வருடங்கள் பக்தர்கள் ஆலயத்துக்கு...

புகையிரத ஆசனங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு

இலங்கையில் புகையிரதத்தில் ஒதுக்கப்பட்ட ஆசனங்களுக்கான கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதனடிப்படையில் 30 சதவீதத்தினால் இவ்வாறு கட்டண அதிகரிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேருந்து கட்டண அதிகரிப்பிற்கு அமைய இவ்வாறு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜூன் மாதம் 1...

இலங்கையில் தலைசுற்ற வைக்கும் சைக்கிளின் விலை!

இலங்கையில் டொலர் தட்டுப்பாடு காரணமாக சைக்கிள் ஒன்றின் விலை 100 சதவீதம் வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி பெண்கள் பயன்படுத்தும் சைக்கிள் மற்றும் சைக்கிளின் விலை 18,000 ரூபாயிலிருந்து 36,000 வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில்...
Exit mobile version