Home Blog Page 13

மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நாணய மாற்று விகிதம்

மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நாணய மாற்று விகிதத்தின்படி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிரான ரூபாவின் பெறுமதியில் மாற்றம் இல்லை. டொலரொன்றின் விற்பனை பெறுமதி 365 ரூபா 74 சதமாக பதிவாகியுள்ளது....

இலங்கைக்கு பெருமை சேர்ந்த இரண்டரை வயது சிறுமி!

உலக சாதனைப் புத்தகத்தில்அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை அல் மினன் வீதி, ஸர்ஜுன் அக்மல் - பாத்திமா நுஸ்ஹா தம்பதிகளின் மகளான மின்ஹத் லமி தனது இரண்டரை வயதில் இடம்பிடித்துள்ளார். 120 உலக நாடுகளின் தலைநகரங்களை...

உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட தந்தை மற்றும் மகளின் சடலங்கள்

வீடொன்றுக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் களுத்துறை, ஹீனடியங்கல பிரதேசத்தில் நேற்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் தந்தை மற்றும் மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். களுத்துறை, ஹீனடியங்கல சிசில உயன பகுதியைச் சேர்ந்த...

திடீரென மன்னார் வைத்தியசாலையில் மரணமடைந்த இளைஞர்கள்!

நேற்றைய தினம் மன்னார் வைத்தியசாலையில் திடீரென உயிரிழந்ததாக கருதப்படும் இரு இளைஞர்களின் சடலம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இளைஞர்களின் உயிரிழப்புக்கு அளவுக்கு அதிகமான போதைப் பொருள் உள்ளீர்த்தமையே காரணமென மருத்துவர்கள் பகீர் தகவலை வெளியிட்டுள்ளனர். திடீர் சுகயீனமடைந்ததாக...

இலங்கையில் மின்வெட்டு மீண்டும் அமுலுக்கு

நாடளாவிய ரீதியில் மீண்டும் இலங்கையில் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில் ஜூன் மாதம் 2 ஆம் திகதி 5 ஆம் திகதி வரையான மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. ஜூன்...

இலங்கை இராணுவத்தின் 24வது தளபதியாக மேஜர் ஜெனரல் விகும் லியனகே

இன்று (31) முற்பகல் இலங்கை இராணுவத்தின் 24வது தளபதியாக மேஜர் ஜெனரல் விகும் லியனகே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து விகும் லியனகேவிடம் ஜனாதிபதி இதற்கான கடிதத்தை கையளித்தார். தற்போது...

அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ கேம் கண்ட்ரோலர்..!

ஜியோ நிறுவனம் முற்றிலும் புதிய ஜியோ கேம் கண்ட்ரோலரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது வயர்லெஸ் கேமிங் கண்ட்ரோலர் ஆகும். இதில் நீண்ட பேக்கப் வழங்கும் ரிசார்ஜ் செய்யக் கூடிய பேட்டரி வழங்கப்பட்டுள்ளது....

சிறுமி ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி மன்னாரில் போராட்டம்

இன்று செவ்வாய்க்கிழமை (31) காலை 10.30 மணியளவில்மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகசிறுமி ஆயிஷா வின் மரணத்திற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நீதிக்கான போராட்டம் வடக்கு...

அறிவிக்கப்பட்ட சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் தேதி

லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்த நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13ம் தேதி வெளியான திரைப்படம் 'டான்'. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தை...

இந்த வார ராசி பலன் 30-05-2022 முதல் 05-06-2022 வரை

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வாரம் சிறப்பான பலன்களை தரக்கூடிய அற்புதமான வாரமாக இருக்கிறது. பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். புதிய தொழில் துவங்கும் எண்ணம்...
Exit mobile version