Home Blog Page 7

யாழில் இடம் பெற்ற விபத்து..O/L பரீட்சை எழுதிய மாணவர் உயிரிழப்பு

யாழ்.பருத்தித்துறை - குஞ்சர்கடை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மண்டான் கரணவாய் மேற்கு பகுதியைச் சேர்ந்த செல்வமோகன் வாணிஜன் (வயது 17) என்பவரே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவருடன் பயணித்த சிவநேசன்...

உலக அரங்கில் இலங்கைக்கு கிடைத்த பெருமை!

உலக வங்கி மற்றும் S&P சர்வதேச சந்தை புலனாய்வு மற்றும் நிதி சேவை ஆகியவற்றின் வருடாந்த அறிக்கையில் 2021 ஆம் ஆண்டு தொடர்பான இரண்டாவது பதிப்பில் கொழும்பு துறைமுகம் தெற்காசியா மற்றும் இந்திய...

கொழும்பின் சில பகுதிகளில் நாளை 7 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் புறநகர் பகுதிகளில் நாளை 7 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாளை இரவு 10.00 மணிமுதல் நாளை மறுதினம் அதிகாலை 5 மணிவரை நீர்விநியோகம்...

வவுனியாவில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது சிறுமி மரணம்!

இன்று (03) மதியம் வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் இருந்து தாய் ஒருவர் தனது பிள்ளையுடன் பூவரசன்குளம்,...

இன்று நள்ளிரவு அதிகரிக்கப்படவுள்ள தொலைத்தொடர்பு வரி

இலங்கையில் இன்று(03)வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைத்தொடர்பு வரி அதிகரிக்கப்படவுள்ளது. அதற்கமைய குறித்த வரியானது, 11.25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்வாட்ச் விற்பனை- கெத்து காட்டும் ஆப்பிள்

பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கம் பற்றிய கவலைகள் இருந்த போதிலும், குளோபல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் டிராக்கரின் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உலகளாவிய ஸ்மார்ட்வாட்ச் ஏற்றுமதியில் 13 சதவீத வளர்ச்சியைப்...

ரசிகர்களுடன் படம் பார்த்த விக்ரம் படக்குழு

இன்று (03) லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் 'விக்ரம்'. கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம்...

ரணிலுடன் கைகோர்க்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் 43 ஆவது படைப் பிரிவின் தலைவருமான சம்பிக்க ரணவக்க அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடும் போது ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சுயேச்சையாக செயற்பட...

கனடாவில் கருணைக்கொலை செய்யப்படும் உயிரினங்கள்

கனடா முழுவதிலும் இரண்டு மில்லியன் பறவைகள் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கியூபெக் மாகாணத்தின் ஒரு பகுதியான Magdalen Islands என்னும் தீவில், ஏராளம் உயிரிழந்த பறவைகள் கரையோரமாக ஒதுங்கிக் கிடக்கின்றன. அதற்குக் காரணம்...

இன்றைய மின் வெட்டு அட்டவணை

இன்று(3)வெள்ளிக்கிழமை 2 மணிநேர மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள மின்வெட்டு தொடர்பான அட்டவணையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.