முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் போரின் போது கைவிடப்பட்ட வெடிபொருட்கள் மீட்பு!

30.03.2022 அன்று முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் பகுதியில் இருந்து போரின் போது கைவிடப்பட்ட வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

இரட்டைவாய்க்கால் பகுதியில் போரின் போது கைவிடப்பட்ட சில வெடிபொருட்கள் கிடப்பதாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சிறப்பு அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

கைக்குண்டு,சிறியரக எறிகணைகள்,ஆர்.பி.ஜி குண்டுகள் என்பன மீட்கப்பட்டுள்ளனநீதிமன்ற உத்தரவிற்கு அமைய அவற்கை அழிக்கும் நடவடிக்கையில் சிறப்பு அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.

Quantcast
Exit mobile version