ஏழு வாரங்கள் தொடர்ந்து விநாயகருக்கு இந்த பரிகாரத்தைசெய்து வர நினைத்தது நடக்கும்
நமது வாழ்வில் முக்கியமாக நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நல்ல வேலை, நல்ல வாழ்க்கை துணை இவை அமைவதற்கும், தொழிலில் லாபம் பெறுவதற்கும், குழந்தைகளின் பள்ளி படிப்பிற்கும் இப்படி பலவித தேவைகளுக்காக நாம் பல...
இன்றைய நாளுக்கான ராசி பலன் (12-03-2022)
மேஷ ராசி
அன்பர்களே, குடும்பத்தில் மனம் விட்டு பேசவும். பழைய பிரச்னைக்கு நல்ல ஒரு தீர்வு உண்டு. கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். தொழில், வியாபாரம் சிறக்கும்.
ரிஷப ராசி
அன்பகளே, எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். மனதில் பட்டதை...
ஐஸ்வர்யாவை பாராட்டிய பிரபுதேவா
நடிகர் தனுஷ் -ஐஸ்வர்யா திருமணம் உறவு முறிந்த பிறகு, ஐஸ்வர்யா தனது இயக்குனர் வேலையில் ஆர்வம் காட்டுவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.
ஐஸ்வர்யா தனது 'பயணி' மியூஸிக் ஆல்பம் வீடியோ வேலைகளை ஆரம்பித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக...
முச்சக்கர வண்டி-கட்டணத்தையும் அதிகரிக்கவும்
இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், முச்சக்கர வண்டி கட்டணத்தையும் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஆரம்பக்கட்டணத்தை 80 ரூபாயாகவும், அதன்பின்னர் ஒரு கிலோமீற்றருக்கு 50 ரூபாயாகவும் நிர்ணயிக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இன்று வவுனியாவில் இடம் பெற்றவிபத்தில் தலை சிதறி முதியவர் ஒருவர் மரணம் ! பெண் ஒருவர் காயம்!
வவுனியா, பாரதிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய வாகனம் ஒன்று தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா, நெளுக்குளம் - செட்டிகுளம் வீதியில் பாரதிபுரம் 50 வீட்டுத்...
இலங்கை மீனவர்கள் 5 பேர் தூத்துக்குடியில் கைது
இந்தியாவின் தூத்துக்குடி இந்திய கடலோர பாதுகாப்பு படை ரோந்து பணியின் போது இந்திய கடல் எல்கைக்குள் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேரை கைது செய்துள்ளதுடன், படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் இருந்து...
3மாத கைக் குழந்தையுடன் கிணற்றில் குதித்த இளம் தாயார்
தாய் ஒருவர் தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு அநுராதபுரம் – வன்னியங்குளம் பிரதேசத்தில் முயற்சி செய்துள்ளார்.
இதன்போது தாய் மட்டும் காப்பற்றப்பட்ட நிலையில் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த...
ஸ்மார்ட்போன்கள் வராது- நோக்கியா விடுத்த திடீர் அறிவிப்பு
நோக்கியாவிற்கு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை விட பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதில் தான் ஈடுபாடு அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.மேலும்
ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம் இனி நோக்கியாவின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை வெளியிடப்போவதில்லை என அறிவித்துள்ளது.
சந்தையில் வெளி வரும்...
மீண்டும் தலைதூக்கும் விலையேற்றம்….
எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு, போன்ற மூலப் பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் பேக்கரி தொழில்துறை கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
கடந்த சில...
நாட்டை விட்டு வெளியேறும் சுற்றுலாப் பயணிகள்-காரணம் என்ன?
சுற்றுலாப் பயணிகள் விரக்தியுடன் இலங்கையை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி மற்றும் டீசல் தட்டுப்பாடு காரணமாக நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தமது பயணங்களை நிறுத்தியுள்ள தாக சுற்றுலா...