Home Blog Page 152

எரிபொருள் நிரப்பு நிலையத்தை கடக்கும் பொது முகத்தை மூடிக்கொள்கிறேன்…

இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் கசப்புடன் உள்ளதாக தெரிவித்த கீதா குமாரசிங்க, நானும் 12 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன், ஆனால் விரக்திதான் மிச்சம் எரிபொருள் நிரப்பு நிலையங்களைக் கடந்து செல்லும் போது மக்கள் எம்மைத்...

நாட்டை விட்டு தப்பியோட முயற்சிக்கும் அமைச்சர்கள்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் பல்வேறு காரணங்களுக்காக அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாக தகவகள் வெளியாகியுள்ளன . இதேவேளை, இராஜாங்க அமைச்சர்...

புதிய காருக்கு பூஜை போட்ட விக்னேஷ் சிவன்-நயன்தாரா

தமிழ், திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். தற்போது மேலும் இந்தி படத்திலும் ஷாருக்கான் ஜோடியாக நடிக்கிறார். விஜய்சேதுபதியுடன் நயன்தாரா...

துறைமுக நகரான மரியுபோலை கைப்பற்றிய ரஷிய ராணுவம்

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 10-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இருதரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர்,...

பாலமொன்றிக்கு அடியில் இருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள்

பிங்கிரிய பொலிஸாருக்கு நேற்று (04) கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பிங்கிரிய போவத்த கொலமுன ஓயா பாலத்திற்கு அடியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மற்றும் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மோட்டார்...

அளவுக்கதிகமான போதை மாத்திரைகளை உட்கொண்டவர் உயிரிழப்பு

போதை மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட இளைஞர் ஒருவர் நேற்று மாலை போதை மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டதையடுத்து, இரவு உயிரிழந்துள்ளார். சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் யாழ். தெல்லிப்பளை, கட்டுவன் மேற்கைச்...

யாழிலுள்ள வெதுப்பங்களுக்கு இனி மூடுவிழாவா?

இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ். மாவட்டத்தில் வெதுப்பகங்கள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். வடக்கிற்கான பிறீமா மா விற்பனை முகவர்களுடன் ஒரு கலந்துரையாடல்...

இன்று சுகாதார அமைச்சினால் வெளியிடவுள்ள புதிய அறிவிப்பு

இலங்கையில் நடைமுறையில் உள்ள கொரோனா வைரஸ் சுகாதார வழிகாட்டுதல்களை தளர்த்துவது குறித்து இன்று அறிவிக்கப்படுமென சுகாதார அமைச்சு கூறியுள்ளது. கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கொவிட் வைரஸ்...

7000 சுற்றுலாப் பயணிகள் 2 தினங்களில் இலங்கை வருகை..

சுற்றுலாத்துறை அமைச்சினால் நேற்று முன்தினம் (03) வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் நாட்டிற்கு மார்ச் மாதம் 1 ஆம் திகதி 2,902 சுற்றுலாப் பயணிகளும், 2 ஆம் திகதி 3,994 சுற்றுலாப் பயணிகளுமாக 6,896...

தங்கத் தீவிற்கு புதிய பாலம்- கோட்டாபய விடுத்துள்ள அறிவிப்பு!

மாத்தறை கடற்கரைப் பூங்காவை ஒட்டியுள்ள தங்கத் தீவிற்கு (புறாத் தீவு) செல்வதற்கு புதிய பாலமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. மேலும் தங்கத் தீவுக்குப் பிரவேசிப்பதற்கான பாலம் நீண்ட நாட்களாக பழுதடைந்த நிலையில் இருந்தது. நேற்று, காலை பாலம்...
Exit mobile version