Home Blog Page 172

குழந்தைகளுக்கு ´மிஸ் சி´ நோய் வருவதற்கான வாய்ப்பு!

சுகாதாரத்துறை விரைவில் 5 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு கொவிட் தடுப்பூசி வழங்க எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்துள்ளது. இவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்படாவிட்டால் நோய் நிலைமை மோசமடைந்து சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர்...

கனடா பிரமதரின் முடிவு – பூரண ஆதரவு அளித்த நாடாளுமன்றம்!

கனடா நாடாளுமன்றம் கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக வாரக்கணக்கான போராட்ட முற்றுகைகளைச் சமாளிக்க அவசரகால அதிகாரங்களை விதிக்கும் அரசாங்கத்தின் முடிவை ஆதரித்துள்ளது. திங்களன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் 151க்கு எதிராகவும் 185 வாக்குகள் ஆதரவாகவும் பெற்று லிபரல்...

நாளை மாபெரும் போராட்டம் கொழும்பில்..!

நாளை (24) மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக அரச தலைவர் செயலகம் முன்பாக மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. மகாவலி அதிகார சபையின் செயற்பாட்டால் பெரிதும் பாதிக்கப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தின் அவலம் உட்பட ஏனைய...

ஐ.நா நேரடியாக இலங்கை விவகாரத்தில் தலையீடு!

இலங்கையின் தேசிய பாதுகாப்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பு நேரடியாக தலையிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த தகவலை அரச தரப்பை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான இரகசியங்கள்...

கண் திருஷ்டி அகல இந்த கற்பூர பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள்!

“கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது” என்பது பழமொழி. அதாவது கல்லினால் காயம் ஏற்பட்டாலும் அந்த வலி கண்ணுக்குத் தெரியும். அதனை மருந்து போட்டு ஆற்றிவிட முடியும். ஆனால் கண்ணடி என்பது மற்றவர்கள்...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (23-02-2022)

மேஷ ராசி அன்பர்களே, விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். தொலைந்து போன பொருள் திரும்ப கிடைக்கும். உறவினர்கள் பாச மழை பொழிவர். தொழில், வியாபாரம் செழிப்படையும். ரிஷப ராசி நேயர்களே, திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்ய முடியும். வெளிவட்டாரத்தில்...

இலங்கையின் இன்றைய கொவிட் நிலவரம்!

இலங்கையில் மேலும் 1254 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 639297 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் மேலும் 31...

கங்கையில் மூழ்கி 21 வயது இளைஞன் மாயம்!

புளத்சிங்கள, மேல் நாரகல பிரதேசத்தில் சுரேஸ் மதுரங்க என்ற 21 வயது இளைஞன் ஒருவரே களுகங்கையில் மூழ்கி காணாமல் போயுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இன்று மதியம் ஒரு மணியளவில் காணாமல் போன நபர் இரண்டு...

விண்வெளியில் இருக்கும் குப்பைகளை அகற்றுவதற்க்காக லேசர்!

புவியின் சுற்றுவட்டப்பாதையில் இந்தச் செயற்கைக்கோள்களுடன், செயலிழந்த செயற்கைக்கோள்களும் ஏராளம் சுற்றி வருகின்றன. இவற்றை "விண்வெளிக் குப்பை´ என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். தொலைத்தொடர்பு, காலநிலை உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக விண்ணில் செலுத்தப்படும் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை உலக...

விராட் கோலியைப் பாராட்டி கடிதம் எழுதிய முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங்!

304 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியவர் யுவ்ராஜ் சிங். பிரபல வீரர் விராட் கோலியுடன் நெருக்கமான நட்பைக் கொண்டுள்ளார். இருவரும் இணைந்து இந்திய அணியிலும் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியிலும் விளையாடியுள்ளார்கள். இந்திய டெஸ்ட்...
Exit mobile version