தொடர்சியாக பெய்து வரும் மழை -600 ஏக்கர் வரையான நிலக்கடலை செய்கை பாதிப்பு
முல்லைத்தீவில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் மழையினால் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் கிராமத்தில் 600 ஏக்கர் வரையான நிலக்கடலை செய்கை முற்றாக அழிவடைந்துள்ளன.
தற்போது நிலவும் சீரற்ற காலைநிலை காரணமாக முல்லைத்தீவு...
முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட உயிர்கள் வாழ தகுதியான கோள்!!!
லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் பேராசிரியர் ஜேபரிகிதலைமையிலான ஆய்வு குழுவினர் முதல் முறையாக மனிதர்கள் உயிர்கள் வாழத் தகுதியான ஒரு கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது,
“ஒயிட்” டார்ப் என்று...
பிக்பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் வெளியேறுவது யார் தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியிலும் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெறும் போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கமாக பின்பற்றப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர்களை அறிவித்து வந்தனர். அதன்படி சினேகன்,...
வத்துகாமம் – எல்கடுவ வீதியில் பள்ளத்தில் விழுந்து பாரிய விபத்து
நேற்று சனிக்கிழமை (12-02-2022) இரவு வத்துகாமம் – எல்கடுவ வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த விபத்தில் 32 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளனர்.
வத்துகாமம் – எல்கடுவ வீதியில்...
இலங்கையில் மீட்கப்பட்ட அரிய வகை கழுகு!!
புத்தளம் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய வீடொன்றில் சோதனை செய்த போது புத்தளம் - பாலாவி பகுதியில் சட்டவிரோதமான முறையில் வளர்த்து வந்த அரிய வகை வெள்ளை நிற கழுகு மீட்க்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியை சந்தித்த அமெரிக்க பிரதிநிதி
அமெரிக்க அரச தலைவர் ஜோ பைடனின் முன்னாள் ஆலோசகரும் முன்னாள் செனட் உறுப்பினருமான பெப் கெரி இலங்கையின் முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள முன்னாள்...
திருக்கேதீச்சர நுழைவாயிலில் கிறிஸ்தவ சொரூபம்….
நேற்றைய தினம் சனிக்கிழமை (12.02 2022) பாரிய கிறிஸ்தவ சொரூபம் திருக்கேதீச்சர நுழைவாயிலில் அமைக்கப்பட்டதற்கு சைவ மகா சபை கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
வரலாற்று பெருமைமிகு பாடல் பெற்ற ஈச்சரமான திருக்கேதீச்சரத்தில் அதன் தனித்துவத்தை...
தேர்தலில் வேட்பாளர் உயிரிழப்பு ! தேர்தல் ஒத்திவைப்பு
தமிழகத்தில் நகரபுற உள்ளாட்சித் தேர்தலுக்கு ஒரு வாரம் உள்ள நிலையில் 19 வது வார்டு அதிமுக வேட்பாளரான 64 வயதுடைய அன்னதாட்சி என்பவர் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு (12-02-2022) திடீரென மாரடைப்பால்...
மோஜ் அப் உடன் இணைந்த புதிய செயலிலி
பெரியவர்கள் முதல் சிறியவர்களை வரை குட்டி குட்டி வீடியோக்கள் மூலம் அடிமைப்படுத்தி வைத்திருந்தது டிக்டாக் செயலி. பயனர்கள் தங்களது வீடியோக்களை இதில் பதிவு செய்யலாம். அது கோடான கோடி ‘டிக்டாக்’ பயனர்களுக்கு சென்றடையும்.
ஆனால்,...
கிராமங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டூழியம்!
நேற்றைய தினம் சனிக்கிழமை (12-02-2022) இரவு திருகோணமலை - கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வானாறு, ஆயிலியடி கிராமங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் பல சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தின் போது சுமார் 3...