இராணுவத்தினரினால் போடப்பட்ட வீதித்தடை-மோதிய உந்துருளி
08.02.2022 இன்று இரவு முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் வீதியில் மானுருவி என்ற பகுதியில் இராணுவத்தினரால் போடப்பட்ட வீதித்தடையில் மோதி ஒருவர் காயமடைந்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வீதிகளில் 5 கிலோமீற்றருக்கு ஒரு வீதித்தடையினை படையினர் ஏற்படுத்தியுள்ளார்கள் அதிகளவான...
முல்லையின் தங்கமகளை சந்தித்த எதிர்கட்சிதலைவர் மற்றும் மனைவி!
பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கம் பதக்கம் பெற்று நாட்டிற்கு பெருமை தேடித்த தந்து நாட்டுக்கும் தான் பிறந்த எம்மண்ணுக்கும் முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவி பெருயை சேர்த்துள்ளார்.
இவரை எதிர்கட்சித்தலைவர் சஜித்பிரேமதாச...
இலங்கை அழகியிடம் இருந்து பறிக்கப்பட்ட சர்வதேச அழகி பட்டம்
திருமதி அழகி பட்டம் வென்ற புக்ஷ்பிகா டி சில்வாவின் திருமதி இலங்கை அழகி பட்டம் உடன் அமுலாகும் வகையில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2021 ஆம் ஆண்டு திருமதி இலங்கை அழகியாக...
இலங்கை அணி வீரர் குசல் மெண்டிஸுக்கு கொரோனா தொற்று உறுதி!!
கடந்த 3ஆம் திகதி 05 போட்டிகளை கொண்ட இருபதுக்கு20 தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியா பயணமானது. இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டி எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் குசல்...
கொழும்பில் இடம்பெற்ற தமிழர்களின் கரகாட்டம்!
கொழும்பு-11ஜெம்பட்டா வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ முனீஸ்வரர் முத்துமாரியம்மன் கோவில் வருடாந்த அலங்கார உற்ஷவம் தற்போது இடம்பெற்றுகொண்டிருக்கின்றது.
இந்நிலையில் இன்று ஆலய திருவிழாவின் இரதோற்ஷவ வழிபாடு இடம்பெற்றது.
இதன்போது 8கொழும்பு ஜெம்பட்டா வீதியில் தமிழரின் பாரம்பரிய...
தமிழர் கடற்பரப்பில் கரை ஒதுங்கும் வெளிநாட்டுக் கழிவுகள்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் தேத்தாதீவு, களுதாவளை, களுவாஞ்சிகுடி, ஓந்தாச்சிமடம், உள்ளிட்ட கடற்கரை ஓரங்களில்காலணிகள் வெற்றுப் போத்தல்கள், குளிர்பான போத்தல்கள், மூங்கில்கள், உள்ளிட்ட பல பொருட்கள் கடலலையில் அள்ளுண்டு கரையொதுங்குவதாகவும், இதனால் சூழலுக்குப் பாதிப்புக்கள் ஏற்படுவதாகவும்,...
டிஜிட்டல் அடையாள அட்டை-இலங்கை உடன்படிக்கை
நாட்டிலுள்ள தனிநபர்களின் பயோமெட்ரிக் தரவுகளின் அடிப்படையில் தனிநபர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு இலங்கையில் அமுல்படுத்தப்படவுள்ள டிஜிட்டல் அடையாளத் திட்டத்திற்கு இந்திய உதவியை பெறுவதற்கு இரு நாடுகளும் உடன்படிக்கைக்கு வரவுள்ளன.
அதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம்...
ஸ்ரீகாந்த் சிம்புவை பற்றி வெளியிட்ட உருக்கமான பதிவு!
வி.விஜயகுமார், லோகேஸ்வரி விஜயகுமார் ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் சார்பில் கே.கந்தசாமி, கே.கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘தி பெட்’. வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் மணிபாரதி இப்படத்தை இயக்கியுள்ளார்.
ஸ்ரீகாந்த்...
264 லொட்டரி சீட்டுகளை வாங்கிய இளைஞனுக்கு கிடைத்த அதிர்ச்சி
விர்ஜினியாவை சேர்ந்த ஜலீன் டைலர் என்ற அமெரிக்க இளைஞர் ஒருவர் கடந்த இரண்டு மாத இடைவெளியில் லொட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளார்.இவர் மொத்தமாக 264 லொட்டரி சீட்டுகள் வாங்கிய நிலையில் அனைத்திற்கும் பரிசு விழுந்துள்ளமை...
‘ஹலமத்தி ஹபிபோ’ என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல் வரும் 14 ஆம் திகதி வெளியாகவுள்ளது. இதன்...