Home Blog Page 210

பயாகல பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!

இன்று (04) காலை பயாகல கடற்கரையில் தலுவத்த பிரகதி மாவத்தை பகுதியிலுள்ள இடமொன்றில் அடித்துக் கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை, அவருக்கு சுமார் 45...

இந்தியாவிற்கு செல்லவுள்ள இலங்கை வெளி விகார அமைச்சர்

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர் எதிர்வரும் 6ஆம் திகதி இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. வெளிவிவகார அமைச்சராக ஜி.எல்.பீரிஸ் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம்...

இன்று “வட்டுவாகல் பாலத்தில்” தீப்பந்தங்களை ஏந்தியவாறு பேரணி..

இலங்கையின் சுதந்திர தினமான இன்றைய தினம் தமிழ் தேசத்தின் கரிநாள் எனும் தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்து ஆரம்பமான மாபெரும் போராட்டம் செல்வபுரத்தில் நிறைவு பெற்றுள்ளது. குறித்த பேரணிப் போராட்டாமானது வட்டுவாகல் பாலத்தை...

ஆஸ்கர் நாயகர்களுடன் இணையும் பார்த்திபன்

தமிழ் திரையுலகிற்கு 1989-இல் வெளியான புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பார்த்திபன். இவர் இயக்கிய ‘ஒத்த செருப்பு அளவு 7’ என்ற படத்தின் மூலம் இந்திய சினிமாவின் கவனத்தை ஈர்த்தார்....

மக்களோ பாதாளத்தில்! ஆனால் ராயபக்சர்களுக்கோ சுதந்திர தினம் புறக்கணித்த எதிர்க்கட்சி

இன்று(4)காலை இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில், சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது குறித்த நிகழ்வுகளில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி...

பாகிஸ்தான் கேப்டன் காசிம் அக்ரம் சாதனை!!

உலக ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் கோப்பையில் ஜந்தாவது இடத்துக்கான போட்டியில் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 3...

தமிழகத்தில் டாஸ்மாக்கை 6 மாதத்தில் மூட வேண்டும்

11இந்தியாவின் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக்குகளை மதுபான பார்களை குத்தகை விடுவது சம்பந்தமாக டெண்டர் அறிவிப்பை கடந்த டிசம்பர் மாதம் 14-ந்தேதி வெளியிட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில்...

மட்டக்களப்பில் வீதியருகே மீட்கப்பட்ட ஆணின் சடலம்!!

இன்று (04) காலை மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு முருகன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீதிக்கு அருகில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில்சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் உயிரிழந்த...

சுதந்திர தினத்தில் கடற்படையினருக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வு

இலங்கையின் 74 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை விமானப் படையை சேர்ந்த 175 அதிகாரிகளுக்கும் மற்றும் 2,338 சிப்பாய்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.மேலும்இந்நிலை உயர்வுகள் தேசிய சுதந்திர தினமான இன்று...

ரசிகர்களை கவரும் டான் படத்தின் பாடல்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன், அவர் தற்போது நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது....
Exit mobile version