இன்றைய நாளுக்கான ராசி பலன்(04-02-2022)
மேஷ ராசி
அன்பர்களே, குடும்ப எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். மனதில் போட்ட திட்டம் நிறைவேறும். உறவினர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வர். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
ரிஷப ராசி
அன்பர்களே, யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். பெரியோர்களின் அனுசரணை...
18 ஆண்டுகளுக்கு பிறகு பேஸ்புக் நிறுவனம் சந்தித்த வீழ்ச்சி!!!
உலகின் முன்னணி வலைதளமான பேஸ்புக்கின் தினசரி பயனர்களின் எண்ணிக்கை 18 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்த ஆண்டு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா கூறியதாவது:-
பேஸ்புக்கின் தினசரி பயனர்களின் எண்ணிக்கை கடந்த...
உயர்தர பரீட்சைக்கு தோற்றும் கொவிட் தொற்றுக்குள்ளான மாணவர்களுக்கான பரீட்சை நிலையங்களாக மாற்றப்பட்ட வைத்தியசாலைகள்(உள்ளே விபரம்)
எதிர்வரும் 07 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2021 ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள கொவிட்-19 தொற்றுக்குள்ளான, தனிமைப்படுத்தப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு விசேட பரீட்சை நிலையங்களும் அதற்கான அறிவுறுத்தல்களும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி...
குளவி கொட்டுக்கு இலக்காகும் தோட்ட தொழிலாளிகள்..
இந்த சம்பவம் இன்று (03) பிற்பகல் 12.30 மணியளவில்பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ மேல் பிரிவு தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த 09 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ மாவட்ட...
சுதந்திர தின நிகழ்வில் நான் கலந்துகொள்ளப் போவதில்லை
நாளை வெள்ளிக்கிழமை (04) நடைபெறும் தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளாதிருக்க பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தீர்மானித்துள்ளதாக கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப்பேச்சாளர் அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ இன்று தெரிவித்தார்.
பொரளையிலுள்ள...
விரைவில் தயாராகவுள்ள ஜோதிகாவின் 51-வது திரைப்படம்
நடிகை ஜோதிகா திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்துவிட்டு, மீண்டும் 36 வயதினிலே படம் மூலம் சினிமாவில் நடிக்க வந்தார்.
தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி,...
மாணவிக்கு எமனான கேரட்…கவலையில் குடும்பம்
எலிமருந்து தடவிய கேரட்டை சாப்பிட்ட மாணவிதமிழகத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது எலித்தொல்லை தாளாது, மாணவியின் தாயார் கேரட்டில் எலிமருந்தை பூசி வைத்துள்ளார். இது தெரியாத மாணவி அதனை உட்கொண்டதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவம்...
மன்னாரிலுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்கு ஜனாதிபதி திடீர் விஜயம்
இன்று புதன்கிழமை (02) காலை மன்னாரிற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு வருகை தந்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ் மன்னார் நடுக்குடா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மன்னார் “தம்பபவனி”...
முல்லைத்தீவில் ஒருகிலோ நெல்லின் விலை எவ்வளவு தெரியுமா?
03.02.2022 இன்று தொடக்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நெல் களஞ்சியங்களில் நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளது. மேலும் விவசாய அமைச்சின் நெல் சந்தைப்படுத்தல் சபையானது முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளிடம் இருந்து காய்ந்த நெல்லினை தரமான...
அடித்துக்கொல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண்-5 வருடத்தின் பின் கைது செய்யபட்ட நபர்
நேற்றைய தினம் புதன்கிழமை ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவரை அடித்துப் படுகொலை செய்த பின்னர், நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் , ஐந்து வருடங்களின் பின்னர் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என...