Home Blog Page 47

59 சமூக ஊடகக் குழுக்களின் அட்மின்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

இலங்கையில் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவத்திற்காக மக்களை ஒன்று சேர்த்த 59 சமூக ஊடக பக்கங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சமூக ஊடக பக்கங்களின் அட்மின்களுக்கு...

இன்றைய நாணய மாற்று விகிதம்

மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 374.99 ஆக பதிவாகி உள்ளது. இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் ஏனைய...

பொலிஸாருக்கு வழங்க பட்ட அனுமதி

அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம்தேவையான போது துப்பாக்கிச் சூடு நடத்துவது உட்பட சட்டத்தை பயன்படுத்துவதற்கு அறிவுறுத்தியுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலவரக்காரர்கள் அல்லது வன்முறைக் குழுக்களால்...

மஹிந்த குடும்பம் பதுங்கியிருக்கும் பங்களா – வெளியான தகவல்!

திருகோணமலை கடற்படைத் தளத்தின் பகுதியில் கப்பல்துறை தளத்தில் உள்ள Pillow House எனப்படும் பங்களாவில் தங்கியிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலதிக பாதுகாப்பிற்காக முன்னாள் கடற்படை தள பணியாளர்கள் மாளிகைக்கு அழைத்துச்...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பா…!

இலங்கையில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளை ஒத்திவைக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதற்கமைய, பரீட்சைகள் முன்னர் திட்டமிட்டபடி 23ஆம் திகதி ஆரம்பமாகுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேற லெவலில் கலக்கும் நடிகர் தனுஷ்…

நடிகர் தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘நானே வருவேன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் 'வாத்தி' படத்தில் நடிகர் தனுஷ்...

இலங்கையின் சமாதானத்தை வலியுறுத்தி மணலில் செதுக்கப்பட்ட ஓவியம்!

இந்தியாவின் பிரபல மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் என்பவர் இலங்கையில் சமாதானத்தை வலியுறுத்தி மணலில் ஓவியம் ஒன்றை செதுக்கியுள்ளார். இந்த மணல் ஓவியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த மணல் சிற்பதை சுதர்சன்...

உணவு உண்டவுடன் செய்யக்கூடாத 5 விடயங்கள்

சாப்பிட்ட பின் செய்ய கூடாத பல விஷயங்களை செய்வதினால் ஏற்படும் உடல்நல கோளாறுகள் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? அவைகளால் நமக்கு என்னென்ன பிரச்சனைகள் வருகிறது என தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீங்க… அவற்றை...

குழந்தைகள் உணவை வெறுக்க காரணம் இதுதானா!!

சாப்பிடாமல் அடம் பிடிப்பது குழந்தைகளின் சுபாவம். அதை மாற்ற முடியாமல் திண்டாடுவது அம்மாக்களின் சுபாவம் என்றாகி விட்டது. அடம் பிடிக்கும் குழந்தைகளை ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை சாப்பிட வைப்பது சுலபமானதல்ல. குழந்தைகள் உணவை...

ஜனாதிபதி அனைத்து இலங்கை மக்களுக்கும் விடுத்த கோரிக்கை!

சற்று முன்னர் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சநாட்டு மக்கள் அனைவரிடமும் கோரிக்கையொன்றை முன் வைத்துள்ளார். இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில், பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களை வெற்றிகொள்வதற்கு,...
Exit mobile version