நாமல் ராஜபக்ஷ விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை கட்சியொன்றை உருவாக்கி நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்த அனுமதிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆளும் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான அவர்,...
துளசி மருந்து, பிரசாதம் மட்டுமல்ல, செல்வத்தை தரும் மகாலட்சுமி வாசம் செய்யும்துளசி நன்மைகள் பற்றி பார்ப்போம்
அனைத்து பெருமாள் கோயில்களிலும் துளசி மாலை பெருமாள், மகாலட்சுமி, அனுமன் போன்ற தெய்வங்களுக்கு சாற்றப்படுவது வழக்கம். அதே போல துளசி பல்வேறு உடல் பிரச்னைகளுக்கு தீர்வு தரும் வைத்தியத்திற்கான மூலிகையாகவும் திகழ்கிறது.
இதற்கெல்லாம் மகுடம்...
இன்றைய நாளுக்கான ராசி பலன் (22-04-2022)
மேஷ ராசி
நேயர்களே, எதையும் தாங்கும் மனவலிமை உண்டாகும். பிரியமானவர்கள் ஆதரவு திருப்தியளிக்கும். தள்ளி போன காரியங்கள் விரைவில் முடியும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.
ரிஷப ராசி
நேயர்களே, வாழ்க்கை தரத்தை உயர்த்திகொள்ள வழி கிடைக்கும்....
பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் அறிவிப்பு!
கல்வி அமைச்சர் ரமேஷ் பத்திரன முன்னதாக திட்டமிட்டப்படி அடுத்த மாதம் 23ஆம் திகதி கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைகள் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் 23ஆம் திகதி முதல் ஜூன் 1ஆம் திகதி...
ஸ்மார்ட்போன்கள் விலையை குறைத்த விவோ
விவோ நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ Y33s மற்றும் விவோ Y33T என இரண்டு Y சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை குறைத்து இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களில் விவோ Y33s மாடல்...
வடக்கின் பெரும்போர் ஆரம்பம்
வடக்கின் பெரும்போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு சிரீகரன்...
வறட்டு இருமலை தடுப்பது எப்படி?
பாலில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் மற்றும் அரைத் தேக்கரண்டி தேனை கலந்து பருகினால் வறட்டு இருமலை தடுக்கலாம்.
ஒரு டீஸ்பூன் சோம்பு, அரை பட்டை மற்றும் ஒரு தேக்கரண்டி இஞ்சித் தூளை நீரில் கலந்து...
சமையலறையில் உள்ள கரப்பானை ஒழிக்க உங்களுக்கான வழிகள்
குப்பைகளை நீக்காமல் விட்டாலோ, தூசிகளை அவ்வப்போது தட்டாமல் விட்டாலோ கரப்பான்கள் வர வாய்ப்பு உள்ளது. உணவு பண்டங்கள் எங்கு உள்ளதோ அதை உண்ண கரப்பான்கள் வந்துவிடும். இவை சாக்கடை, குப்பைக் கூடைகள், குழாய்...
திருமணம் நடந்த ஒரு வாரத்திற்குள் சைவ உணவு பிரியரான நடிகை ஆலியா பட் எடுத்த முடிவு
நடிகர் ரன்பீர் கபூர் நடிகை ஆலியா பட். இந்தி திரையுலகில் 5 ஆண்டுகளாக காதலர்களாக வலம் வந்தவர்கள் , நீண்ட நாட்களாக காதலித்து வந்த அவர்களது காதலுக்கு பெற்றோர்கள் பச்சைக்கொடி காட்டினர்.
அவர்களது திருமணம்...
சென்னை அருகே மெகா விளையாட்டு அரங்கம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டசபையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.
மனித சக்தி என்பது உடல் வலிமையும், உள்ளத்தின் வலிமையும் இணைந்தது. இரண்டு ஆற்றலும் ஒருசேர...