கிளிநொச்சியில் உள்ள பிரபல ஆலய இயந்திர தகடு திருட்டு!
கிளிநொச்சி - வட்டக்கச்சி ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்தில் நேற்றைய தினம்(15)வெள்ளிக்கிழமை இனந்தெரியாத நபர்களினால் ஆலயத்தில் மூலஸ்தான விக்கிரகம் பெயர்க்கப்பட்டிருக்கின்றதாக கூறப்படுகின்றது.
ஆலயத்தில் பூசை வழிபாடுகள் நிறைவடைந்த பின்னர் ஆலயம் வழக்கம்போல் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இனந்தெரியாத நபர்கள்...
யாழில் நாளை மாபெரும் தீப்பந்தப் போராட்டம்
நாளை (ஞாயிற்றுக்கிழமை)இலங்கை ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் யாழ் .நகரில் மாபெரும் தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனநாயக ஒன்றிணைந்த இளைஞர்கள் அமைப்பு அறிவித்துள்ளது .
குறித்த போராட்டமானது காலிமுகத்திடலில் அரச தலைவரையும் , அரசாங்கத்தையும்...
பணம் அனுப்ப மறுக்கும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் !
இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளமை தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்கள் அவதானம் செலுத்துகின்றன. புள்ளிவிபரங்களின்படி இலங்கையின் கடன் 51 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக...
நடிகர் விஷால் மதம் மாறி விட்டாரா?
வீரமே வாகைச்சூடும் படத்திற்குப் பிறகு விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் லத்தி, இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஷால் போலீசாக நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்...
தனியார் துறைக்கு வழங்கப்பட்ட அனுமதி!
இலங்கையில் விவசாயிகளுக்கு தேவையான யூரியாவினை இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் விவசாயிகளுக்கு 37 ஆயிரம் மெற்றிக்தொன் யூரியா தேவையாக உள்ளது என்றும் அதற்கான இறக்குமதி தனியார் துறைக்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 7ஆயிரம்...
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் பவுசர் உரிமையாளர்களுக்கு விசேட அறிவித்தல்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து எரிபொருள் பவுசர் உரிமையாளர்களுக்கும் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு இருப்பதால், எரிபொருள் விநியோக செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக, குறிப்பிட்ட முனையங்கள்...
புகையிரதம் -கார் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு
நேற்று இரவு பேராதெனிய பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட கெலிஒயா பிரதேச சபைக்கு செல்லும் பிரதான வீதியில் அமைந்து இருக்கும் புகையிர கடவை பகுதியில் வைத்து கார்மற்றும் புகையிரம் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
கட்டுகஸ்தோட்ட பகுதியில்...
8ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்
8ஆவது நாளாகவும் நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமான இந்தப் போராட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகவும், காலிமுகத்திடல் பகுதியிலும் இரவு பகலாக நடைபெற்று வருகின்றது.
இதில் தற்போது சிறியவர்கள், பெரியவர்கள்...
ஜெர்மனியை வீழ்த்தியது இந்தியா
புரோ ஹாக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில்9 அணிகள் பங்கேற்றுள்ளன ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.
இந்நிலையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில்...
வாட்ஸ்அப்பில் டிக்கெட் சேவை அறிமுகம்
மெட்ரோ ரெயில் சேவையை மும்பை மெட்ரோ ஒன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மும்பை நகரில் வெர்சோவா-அந்தேரி-கட்கோப்பர் வழியில் இயக்கி வருகிறது. மும்பை மெட்ரோ ஒன் பிரைவேட் லிமிடெட் இ டிக்கெட் ஆன் வாட்ஸ்அப்...