இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம சரணடைந்துள்ளார்.
மே 09 அன்று கொழும்பில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களில் சந்தேக நபராக கஹந்தகம குறிப்பிடப்பட்டிருந்தார்.
முன்னாள்...
இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.இதன்படி, டொலரின் பெறுமதியில் சிறிதளவான மாற்றம் பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை இன்றைய தினம் 365 ரூபா 58 சதமாக பதிவாகியுள்ளது.அத்துடன் அமெரிக்க டொலரொன்றின்...
குறைந்தபட்சம் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள சர்வதேச ஊடகமொன்று, இந்த கடன் ஒரு...
நேற்று முன்தினம்இரவு யாழில் தந்தையால் கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த 4 வயது சிறுமி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் யாழ் கொடிகாமம், கெற்பெலி பகுதியை சேர்ந்த சிறுமியே பாதிக்கப்பட்டார். இரட்டை குழந்தைகளில் ஒருவரான...
வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 16 லட்சத்திற்கும் அதிகமான இந்திய பயனர்களின் கணக்குகளைத் தடை செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் மாதாந்திர அறிக்கையி தெரியவந்துள்ளது.வாட்ஸ்அப் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது
வாட்ஸ்அப் பயனர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில்...
பாய்ஸ், செல்லமே, காதல், உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் பதித்தவர் நடிகர் பரத். இவரின் யதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான...
நாளை (03)அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடப்படவுள்ளது.
அரசியலமைப்புத் திருத்தத்தை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுடன் இறுதி இணக்கப்பாட்டுக்கு வரவுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ...
கல்வி அமைச்சு ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சையை ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
இதனைத் தற்போது இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி...