கிளிநொச்சி தர்மபுரம் இல.1 ஆரம்ப பாடசாலையில் 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு என்ற செய்தி ஊடகங்களில் வெளிவந்தவுடன், அதில் சந்தேமடைந்து அந்த மாணவர்களின் கணிசமான பெற்றோர்களிடம் தொடர்பு கொண்டு பேசினேன்.
அவர்களின் எனது சந்தேகத்தை...
இலங்கை கடற்படையில் பி 494 ரக அதிவேக தாக்குதல் இயந்திரக் கப்பலை கையளிக்கும் நிகழ்வு கிழக்குப் பிராந்திய கடற்படையின் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சஞ்வீச டயஸின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வு திருகோணமலையிலுள்ள கடற்படையின்...
வெளிநாட்டில் இருந்து இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கான புதிய சுகாதார வழிகாட்டியை சுகாதார அமைச்சு இன்று (27) வெளியிட்டுள்ளது.
புதிய சுகாதார வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு,
முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெற்றோருடன் வருகைதரும் 12...
இந்திய - இலங்கை மக்களுக்கு இடையிலான உறவுகள் மேலும் வலுப்பெறும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வீதியில் முற்காலம் தொட்டே முதன்மையான பாலமாக காணப்படும் வட்டுவாகல் பாலம் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.
பாலத்தில் அவ்வப்போது ஏற்படும் வெடிப்பு மற்றும் பாதிப்புக்கள் சீர்செய்யப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது பாலத்தில்...
டொங்கா தீவுக்கு அருகில் ஜீ.எம்.டி நேரப்படி இன்று காலை 6.40 மணி அளவில் பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14.5 கிலோ மீற்றர் பூமிக்கு அடியில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள்...
நேற்று 26.01.2022 ஜனாதிபதியின் பசுமை விவசாய செய்கை திட்டத்தின் கீழ் இயற்கை உரத்தினை பயன்படுத்தி முல்லைத்தீவில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விவசாய நெற்செய்கையின் அறுவடை விழா நேற்று சிறப்புற நடைபெற்றுள்ளது
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட...
விராட் கோலி கண்டிப்பாக 2-3 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதில் இருந்து அவரை...