மேஷ ராசி
நேயர்களே, மனதில் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர்கள் சிலர் இல்லம் நாடி வருவர். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும்.
ரிஷப ராசி
நேயர்களே, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்கவும்....
இன்று நண்பகல் யாழில்லிருந்து வவுனியா நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் இடம்பெற்றுள்ளது.இதன்போது...
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் நிறையும். மகிழ்ச்சி உங்களை திக்குமுக்காட செய்யும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு....
ரஷியாவின் தாக்குதலை தடுப்பதற்காக உக்ரைனுக்கு அதன் நட்பு நாடுகள் ராணுவ உதவிகள் வழங்கிவருகின்றன. ஐரோப்பிய நாடான ஜெர்மனியும் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருகிறது.
ஆனால், உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை அனுப்புவது தொடர்பான நிலைப்பாட்டில் குழப்பம்...
ஆம்புலன்ஸுக்கு கொடுக்க பணமில்லாததால் 90 கிலோ மீட்டர் தூரம் தனது மகனின் உடலை தந்தை பைக்கில் கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியா ஆந்திர மாநிலம் ராஜம்பேட்டை மாவட்டம் பெத்வேல் கிராமத்தை...
ஆளும் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சற்று அலரி மாளிகையில் முன்னர் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது மகிந்த ராஜபக்ச...
இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் இது நடைமுறைக்கு வரும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 2,185 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அதன் புதிய விலை 4,860...
வெகுஜன ஊடக அமைச்சின் ஊடாக வாரத்தில் 7 நாட்களும் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி மக்களுக்கு தகவல்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற...