Home Blog Page 101

பொது விடுமுறையாக பிரகடனப்படுத்தப்படட 11ம் மற்றும் 12ம்திகதி

எதிர்வரவுள்ள தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை ஏப்ரல் 12ஆம் திகதியும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சினால் இவ்விசேட விடுமுறை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, ஏப்ரல் 10, 11, சனி, ஞாயிறு...

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விடுத்த அறிவிப்பு

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் இடம்பெற்று வரும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்கள் கலந்துகொண்டதை அவதானித்த பின்னர் போராட்டங்களில் சிறுவர்கள் பங்கேற்பதை தடுக்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பெற்றோர்கள் மற்றும்...

இன்றைய நாணய மாற்று விகிதம்(07-04-2022)

மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய அறிக்கையின்படி டொலரின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளது. இதன்படி, டொலரின் கொள்முதல் விலை 309 ரூபா 38 சதமாகவும் விற்பனை விலை 319 ரூபா 99 சதமாகவும் பதிவாகியுள்ளது. யூரோ ஒன்றின்...

கோர விபத்து-ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு

இன்று (07)தனமல்வில - உடவளவ வீதியில் போதாகம என்ற இடத்தில் முச்சக்கரவண்டியும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாய், தந்தை மற்றும்...

சிறுவர்களுக்கு கையெழுத்து போட்ட பந்தை பரிசளித்த ரகானே

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் கொல்கத்தா அணி வீரர்கள் பயிற்சியின் போது ரகானே...

இன்றய மின் வெட்டு விபரங்கள்

இன்றும் (07) நாளையும் (08) இலங்கையில் நிலவும் மின் நெருக்கடி காரணமாக, கொழும்பு முன்னுரிமைப் பிரதேசம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் 6 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, A முதல் F...

தமிழ், சிங்கள புத்தாண்டை புத்தாண்டை முன்னிட்டு விஷேட பஸ் சேவைகள்

நாளை (08) முதல் 15 ஆம் திகதி வரை தமிழ், சிங்கள புத்தாண்டை புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்காக விசேட பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு...

3 தலைமுறையினர் நடித்துள்ள படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட பிரபல நடிகர்

நடிகர் அருண் விஜய் தற்போது 'ஓ மை டாக்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஷரோவ் சண்முகம் என்பவர் இயக்கியுள்ளார்.இப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம்.தயாரித்துள்ளது. இந்த படத்தில் அருண் விஜய்,...

தமது உத்தியோகபூர்வ வாகனங்களை ஒப்படைக்காத அமைச்சர்கள்!

இலங்கை முழுவதும் ஏற்பட்ட போராட்டங்கள் மற்றும் நெருக்கடிகளையடுத்து கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் அமைச்சரவை பதவி விலகியது. இதேவேளை, பதவி விலகிய அமைச்சர்கள் இதுவரை தங்களது உத்தியோகபூர்வ வாகனங்களை...

முகநூலில் தமது சுய விபர படங்களை மாற்றிய கோட்டாபய,மகிந்த

இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முகப்புத்தகத்தின் சுயவிபர புகைப்படத்தினை திடீரென மாற்றியுள்ளார். அவரின் புகைப்படத்தில் இலங்கையின் தேசிய கொடியை இணைத்து சுயவிபர புகைப்படத்தினை மாற்றியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டின் பல...
Exit mobile version