Home Blog Page 138

யாழ் பாடசாலை ஆசிரியர் அதிரடிக் கைது!

தென்மராட்சி பிரதேசத்தில் யாழ், பாடசாலை மாணவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவனின் உறவினர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆசிரியர், சிகிச்சையின் பின்னர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மீசாலை பகுதியிலுள்ள...

ரஷ்யப்படை உக்ரைன் மகப்பேறு வைத்தியசாலை மீது தாக்குதல்!

ரஷ்யப்படை உக்ரைன் மரியுபோலில்அமைந்துள்ள மகப்பேறு வைத்தியசாலை மீது தாக்குல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத்தாக்குதலில் கர்ப்பிணியும் அவரது குழந்தையும் பலியாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் எடுக்கப்பட்ட...

நாடாளுமன்ற 2பெண் உறுப்பினர்களுக்கு கிடைத்த அதிஸ்ரம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே ஆகிய இரு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட...

50 க்கு கீழ் சென்ற விராட் கோலி

இந்திய வீரர் விராட் கோலி இந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் 23 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆனார். 2-வது இன்னிங்சிலும் விராட் கோலி (13 ரன், 16 பந்து) அதே போன்று எல்.பி.டபிள்யூ., முறையில்...

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு சாப்பிட்ட 9 மாணவர்கள் மயக்கம்

இன்று மட்டக்களப்பு, எல்லைக் கிராமமான வடமுனை ஊத்துச்சேனை வீரநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை உண்ட 9 மாணவர்கள் வாந்தி எடுத்து மயக்கமுற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில்,...

வரவுள்ள டிரான்கிரிப்ஷன் அம்சம்-யூடியூப் செயலி..

தற்போது ஒரு சில ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டுள்ள இந்த அம்சம் விரைவில் அனைத்து யூடியூப் செயலிகளுக்குமே தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் யூடியூப் செயலியில் டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த...

விஜய் தொடர்பான வழக்கின் தீர்ப்பை தள்ளி வைத்த நீதிபதி …

சொகுசு கார் இறக்குமதி செய்த விவகாரத்தில் விஜய் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் தள்ளி வைத்திருக்கிறார். நடிகர் விஜய் கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து சொகுசு காரை...

இலங்கையில் காகித தட்டுப்பாடு

அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் பதில் பொது முகாமை யாளர் ரஞ்சித் தென்னக்கோன் காகிதத் தட்டுப்பாடு காரணமாக பாடசாலை பாடப் புத்தகங்களை அச்சிடுவது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பாடசாலை பாடப் புத்தகங்களின் 40 இலட்சம் பிரதிகளுக்கு...

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இன்று எடுத்துள்ள திடீர் மாற்றம்

இன்று (14) நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லத்தை அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் வினவியபோது, ​​எதிர்வரும் காலத்தில் தனது...

இலங்கையில் இன்று எதிர் பாராத விதமாக தங்கத்தின் விலை அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று மேலும் அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்யா - உக்ரைன் நெருக்கடியால் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, 24 கரட் தங்கப்...
Exit mobile version