Home Blog Page 145

இந்தியாவில் நீட் தேர்வு எழுத வயது எல்லை இல்லை!

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுத வயது எல்லை இல்லை என தேசிய தேர்வு முகமைக்கு தேசிய மருத்துவ ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. குறித்த கடித்தில் எதிர்வரும் நீட்...

இலங்கையில் மீண்டும் பால்மாவின் விலை அதிகரிப்பு

இலங்கையில் மீண்டும் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலையை 300 ரூபாவால் அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகின்றது. அதற்கமைய 400 கிராம் பால் மா பாக்கெட்டின்...

அடுத்த இரண்டு நாட்களில் மருந்துகளின் விலை அதிகரிப்பு

அடுத்த இரண்டு நாட்களில் மருந்துகளின் விலை அதிகரிக்கும் என தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விடயத்தில் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக மருந்து இறக்குமதிக்கு...

போலி அடையாள அட்டை – ஆரம்பிக்கும் விளையாட்டுகள் யுவதி ஒருவர் கைது!

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையை காண்பித்து , தான் மருத்துவ பீட மாணவி என கூறி திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகை அறையில் யுவதி ஒருவர் தங்கி இருந்துள்ளார். அவரது...

அத்திப்பழ மில்க் ஷேக்

நிறைய பேர் அத்திப்பழத்தைப் பார்த்திருப்பீர்கள். அதை எப்படி சாப்பிடுவது என்ற தெரியாமலேயே அதை வாங்கி சாப்பிட மாட்டீர்கள். அத்திப்பழத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது. அந்த அத்திப்பழத்தை அப்படியே சாப்பிடுவதை விட, மில்க் ஷேக்...

உடலின் இந்த பகுதியில் கடுமையான வலி இருந்தால் அது உயிருக்கு ஆபத்தா

எல்லோருடைய உடலுக்கும் கொலஸ்ட்ரால் மிக அவசியமானதாகும். ஆனால் அதுவே அதிகமானால் சில சமயங்களில் கடுமையான பிரச்சினைகளுக்கு காரணமாக முடியும். ஒரு மென்மையான கொழுப்பு போன்ற பொருளான கொலஸ்ட்ரால், புதிய செல்களை உருவாக்கவும் மற்றும்...

உங்களுக்கு இந்த இடங்களில் மச்சம் இருக்கா!

நம் அனைவரின் உடலிலும் மச்சங்கள் உள்ளன, சிலர் அவர்களை நேசிக்கிறார்கள், சிலர் வெறுக்கிறார்கள். மச்சம் என்பது பொதுவாக ஒரு சிறிய, கரும்பழுப்பு நிற புள்ளியாகும், இது நிறமி செல்களின் குழுவால் ஏற்படுகிறது மற்றும்...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (10-03-2022)

மேஷ ராசி அன்பர்களே, வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உடல் நலம் சீராகும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. ரிஷப ராசி அன்பர்களே, புது முயற்சிகள் கைகூடும். பெற்றோர்களின் அன்பும்,...

மாதாந்த விசேட எரிபொருள் கொடுப்பனவுகள் நிறுத்தம்!

பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அரச உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த விசேட எரிபொருள் கொடுப்பனவுகள் முற்றாக நிறுத்தப்படுவது தொடர்பான...

கட்டுத்துவக்கு வெடிப்பு-ஒருவர் உயிரிழப்பு

09.03.2022 இன்று முல்லைத்தீவு நெட்டாங்கண்டல் பிரதேசத்திற்கு உட்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் இன்று அதிகாலை வேளை காட்டிற்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கட்டுத்துவக்கு துப்பாக்கியில் சிக்சி உயிரிழந்துள்ளார். நெட்டாங்கண்டல் உழவனேரி பகுதியினை சேர்ந்த 38 அகவையுடைய...
Exit mobile version