Home Blog Page 146

நாளை இந்தியா-நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட்அணிகள் மோதல்

நாளை (வியாழக்கிழமை) நியூசிலாந்தில் நடந்து வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாமில்டனில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, முன்னாள் சாம்பியன் சோபி டேவின் தலைமையிலான...

எச்சரிக்கும் பயர்பாக்ஸ்…..

உலக அளவில் முக்கிய பிரவுசர்களில் ஒன்றாக பயர்பாக்ஸ் இருக்கிறது. ஓப்பன்சோர்ஸ் புரோகிராம் பிரவுசரான இது தனிநபர் தரவுகளை சேகரிக்காததால் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இந்நிலையில் தற்போது மொசில்லா பயர்பாக்ஸ் பிரவுசரில் ஜீரோ-டே வல்னபிரிட்டி வகையைச் சார்ந்த...

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ள புதிய படம் பூஜையுடன் தொடங்கியது

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவரையும் ஈர்த்தவர்மேலும் வடசென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை, செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும், கா/பெ ரணசிங்கம்...

பறிபோன உயிர்கள்-சடலங்களை மீட்க மின்இணைப்பு துண்டிப்பு

கலென்பிந்துனுவெவ - கெக்கிராவ வீதியில் அதிசொகுசு கார் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது ஹுருலு வாவியின் இடது கரையில் உள்ள கால்வாயில் கார் வீழ்ந்ததில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வாகனம் கோமரன்கல்ல பாலத்திற்கு...

திரவப்பால் காரணமாக குழம்பிய நாடாளுமன்றம்

இலங்கை நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் திரவப்பால் உள்ளிட்ட சில உணவுப்பொருள்களுக்கு தட்டுபாடு காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சிற்றுண்டிச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக போதுமானளவு திரவப்பால்...

யாழில் அதிநவீன உல்லாச படகுச் சேவை

யாழ் மாவட்டத்தில் சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் முகமாகயாழ் குடாநாட்டின் சுற்றுலா பயணிகளின் எண்ணங்களை நிறைவேற்ற “விக்டோரியா இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்” மற்றும் “லியானா கடல் உணவு” தனியார் முன்னெடுத்துள்ளசுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும்...

உங்கள் பகுதியில் மயில்கள் உள்ளனவா?- அபாய எச்சரிக்கை!

உலர் வலயத்தில் அதிகம் காணப்படும் மயில்கள் தற்போது ஈரப்பகுதிக்கு படிப்படியாக படையெடுத்து வர ஆரம்பித்துள்ளது.மேலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் தோல் நோய் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படுவதாக இனங்காணப்பட்டுள்ளது. மயில்களில் இருந்து...

சிறுமியுடன் குடும்பம் நடத்திய18 வயது இளைஞன்!

யாழ்ப்பாணத்தில் 15 வயதான சிறுமியுடன் குடும்பம் நடத்திய குற்றச்சாட்டில் 18 வதான இளைஞன் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இளைஞனும் சிறுமியும் கைது...

கிளிநொச்சியில் பறக்க முடியாத நிலையில் ஆந்தை குஞ்சு மீட்பு!!

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பறக்க முடியாத நிலையில் நேற்று இரவு(08)புதன்கிழமை ஆந்தை ஒன்று தஞ்சமடைந்துள்ளது. குறித்த ஆந்தையினை மீட்ட பொலிஸார் அதனை வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர். ஒப்படைக்கப்பட்ட ஆந்தை குஞ்சு மருத்துவ சிகிச்சைக்காக வனஜீவராசிகள் திணைக்களத்தின்...

இந்தியாவின் சர்வதேச விமான சேவை மீண்டும் ஆரம்பம்

எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் இந்தியாவின் சர்வதேச விமான சேவை அனுமதியளிக்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் விமான சேவை ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா...
Exit mobile version