தொடர் சாதனைகளை அள்ளி கொட்டும் அரபிக் குத்து
பீஸ்ட் படம் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வருகிறது இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் படத்தின் புதிய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகின்றன. சமீபத்தில் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரமோவை படக்குழு...
பாபிகியூவால் உயிரிழந்த தம்பதிகள்
நுவரெலியாவுக்கு குருணாகல் மாவட்டம் கொகரெல்ல பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணம் சென்ற குழுவில் இடம்பெற்றிருந்த கணவன், மனைவி, தங்கியிருந்த ஹொட்டல் அறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்தினருடன் நுவரெலியா சென்றிருந்த...
மாலைத்தீவில் உயிரிழந்த இலங்கையின் பிரபல உதைபந்தாட்ட வீரர்!!!
மன்னார் மாவட்டத்தை சேர்ந்த டக்ஸன் பியூஸ்லஸ் என்பவர்இலங்கை உதைபந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வீரருமாவார் இவர் நேற்று (26) மாலைதீவில் உயிரிழந்துள்ளார்.
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி...
விசா காலத்தை நீடிக்க தீர்மானம்- சுற்றுலாத்துறை அமைச்சு
உக்ரைனிய சுற்றுலாப் பயணிகள் சுமார் 4,000 பேர் தற்போது இலங்கையில் தங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்கள் 30 நாட்களாக நாட்டில் இருந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், உக்ரைனியர்களின் சுற்றுலா விசா இன்னும் 30 நாட்களில்...
ஆப்ரிக்காட் பழத்தில் இத்தனை பயன்களா?
ஆப்ரிக்காட் பழத்தில் மாவுச்சத்து, புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி ஆகியவை உள்ளது. உடலுக்கு தேவையான சக்தியை பெற இந்த ஆப்ரிக்காட் பழத்தில் 74% மாவுச்சத்து உள்ளது.
ஆப்ரிக்காட் பழத்தில்...
தக்காளி தோசை
இட்லி என்பது நமது பாரம்பரிய உணவாகும். ஆனால் இட்லியை விட பலருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவு என்றால் அது தோசைதான். தோசை அனைவருக்கும் விருப்பமான ஒரு உணவாகும். இதற்காகவே இப்பொழுதெல்லாம் அனைவரது...
வாழ்க்கையில் ஜெயித்து கொண்டே இருக்க வேண்டுமா? இந்த திலகத்தை நெற்றியில் இட்டுக்கொள்ளுங்கள்
முயற்சியை வெற்றி அடைய வைக்க வசீகரத் தன்மை தேவை. அதாவது அடுத்தவர்களை ஈர்க்கக் கூடிய தன்மை என்பது நம்மிடத்தில் இருக்க வேண்டும். நாம் போய் ஒரு இடத்தில் நின்றோமே ஆனால், நாம் கேட்காமலேயே...
இன்றைய நாளுக்கான ராசி பலன் (27-02-2022)
மேஷ ராசி
நேயர்களே, வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். யாரை நம்புவது என்ற குழப்பம் வரும். பெற்றோர்களிடம் அனுசரித்து போகவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
ரிஷப ராசி
நேயர்களே, குடும்பத்தில் புது முயற்சிகள் கைகூடும். எதிர்ப்புகள்...
போருக்கு மத்தியில் பிறந்த பெண் குழந்தை
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே தற்போது உச்சகட்ட போர் நிலவி வருகிறது.இந்த நிலையில் உயிரை காப்பாற்றிக்கொள்ள மெட்ரோ சுரங்கத்தில் பதுங்கியிருந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ்வை சுற்றி...
நிர்ணயிக்கப்பட்ட வெற்றியிலக்கு…
இரண்டாவது ரி20 போட்டி இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்று வருகின்றது.
போட்டியின் நாணயசுழற்சியை வென்ற இந்தியா அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20...