Home Blog Page 165

டான் படம்-எப்போது ரிலீஸ் தெரியுமா???

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக அட்லீயின் துணை இயக்குனர் சிபி சக்ரவத்தியின் அறிமுக இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டான். இப்படத்தில், கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.கல்லூரி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, பாலசரவணன்,...

நிறுத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டம்

இன்றையதினம்யாழ்ப்பாண சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துவந்த அரசியல் கைதிகள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டுள்ளனர். குறித்த அரசியல் கைதிகளை சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டதன் பின்னர் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இந்த விடையத்தினை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாண...

எச்சரிக்கும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்!

அஞ்சனா பிரியஞ்சித் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் எரிபொருள் விலையை திருத்தியமைத்துள்ள நிலையில் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள்...

சிவராத்திரி விரத புண்ணியகாலம்-வழங்கப்படவுள்ள நிதியுதவி

எதிர்வரும் 01.03.2022 அன்று சிவராத்திரி விரத புண்ணியகால நன்னாளை முன்னிட்டு சிவராத்திரி தினமான ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரத் தலங்கள் உட்பட, நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட சிவாலயங்களுக்கு நிதியுதவி வழங்கும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. பிரதமர்...

கோவிட்டிலிருந்து மேலும் பலர் பூரணமாக குணம்!

கோவிட் தொற்றுக்குள்ளான மேலும் 249 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதன்படி, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 608,475 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை...

கலேவெலவில் விபத்து – 5வர் படுகாயம்!

இன்று (26) அதிகாலை 2.30 மணியளவில் திருகோணமலை கொழும்பு பிரதான வீதியில் தனியார் அதிசொகுசு பஸ்சொன்று லொறியொன்றுடன் மோதி கலேவெலவில் விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...

உஷான் திவங்க உயரம் பாய்தலில் சாதனை!

போட்டியில் முன்னைய தேசிய சாதனை உள்ளக உயரம் தாண்டுதல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. உஷான் திவங்கவினால் இந்த சாதனை புதுப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் நடைப்பெறும் லோன் ஸ்டார் உள்ளக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் இந்த சாதனையை பதிவு...

மதுவரித் திணைக்களத்தின் தீர்மானம் – மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

மதுவரித் திணைக்களம் பீர் மற்றும் வைன் விற்பனைக்கு அனுமதி வழங்கப்படாத சில இடங்களுக்கு சட்டரீதியான அனுமதி வழங்க தீர்மானித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு உணவு, பானங்கள் மற்றும் தங்குமிடங்களை வழங்குவதற்காக வணிகங்களை பதிவு செய்துள்ள உணவகங்கள்,...

வாட்ஸ்அப்பில் வர உள்ள 5 புதிய பயனுள்ள அம்சங்கள்!!!

உலகம் முழுக்க பிரபலமான குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக காணப்படுவது வாட்ஸ்அப். பயனர்கள் எளிய வகையில் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் அம்சம் இதில் இடம்பெற்றிருப்பதால் அனைவரும் விரும்பும் ஒன்றாக இருக்கிறது. முதலில் குறுஞ்செய்தி வசதியுடன் தொடங்கப்பட்ட வாட்ஸ்அப்...

இளைஞனை மோதித்தள்ளிய கடுகதி ரயில்

யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் ரயில் நிலைய கடவையில் ரயிலில் மோதுண்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த கடுகதி ரயில் இன்று நண்பகல் 12 மணியளவில் மாவிட்டபுரம் புகையிரத நிலையத்தை கடக்க...
Exit mobile version