விஷ வாயுவை வீட்டில் நிரப்பி ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தற்கொலை!
இந்தியாவின் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூர் உழவத் கடவை சேர்ந்தவர் ஆஷிப் (வயது 40). என்ஜினீயரான இவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி ஆசிரா (34). இவர்களுக்கு...
வீட்டிலேயே சுவையான அரிசி அப்பளம்…
மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு சாதத்துடன் இது ஒன்று இருந்தாலே போதும் சுவையாக இருக்கும்.இதனை எண்ணெயில் பொறித்து எடுத்து மொறு மொறுப்பாக தனியாக சாப்பிட்டாலும் சுவையாக தான் இருக்கும்.
அரிசி, உருளைக்கிழங்கு, ஜவ்வரிசி...
எளிமையான சித்து மருத்துவக்குணங்கள்!
நவீன வாழ்க்கை முறையில், நாம் அன்றாடம் பல்வேறு உடல்நலக்கோளாறுகளை சந்திக்க நேரிடுகிறது. அவற்றை நிவர்த்தி செய்வதற்கான சில எளிமையான சித்து மருத்துவக் குறிப்புகளைப் பற்றி பார்க்கலாம்.
அஜீரணம்:ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம்...
நேற்றைய தினம் தொழிற்குச் சென்ற படகு இதுவரை கரை திரும்பவில்லை
நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (20-02-2022) மன்னார் பேசாலையில் இருந்து ஒரு படகில் மீன்பிடிக்கப் புறப்பட்ட இரு மீனவர்களே கரை திரும்பவில்லை என தற்போது கடற்படையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும், காணமல்போன படகில் இரு...
கிளிநொச்சியில் தென்னந் தோட்டத்துக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம்
நேற்று இரவு பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முட்கொம்பன் கிராமத்தில் தென்னந் தோட்டத்துக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்த நிலையில் 35 தென்னை மரங்கள் அழக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின்...
இந்தியாவில் ஏழு வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு இன்று
இந்தியாவில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று ஏழு வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதன்படி தமிழகத்தின் சென்னை, மதுரை, அரியலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 5...
சிறந்த படத்திற்கான விருதைப் பெற்ற புஷ்பா!
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வெளியான படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.
செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவான இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும் அவருக்கு...
போர் விமானத்தை சுட்டு விழுத்த முயன்ற சீன போர் கப்பல்
அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது சீன போர்க்கப்பல் லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது.
வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது...
யாழில் இருந்து வெளிநாடு செல்ல இருந்தோருக்கு ஏற்பட்ட நிலை !
யாழில் இருந்து வெளிநாடு செல்ல முற்பட்ட 16 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 28 பேருக்குநேற்றைய தினம் (20-02-2022) யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து பரிசோதனைக்காக...
வீடு லட்சுமி கடாட்சத்துடன் இருக்க பெண்கள் கடைபிடிக்க வேண்டியவை!
ஒரு வீட்டின் பாரம்பரியம் என்பது அந்த வீட்டுப் பெண்களின் பழக்கவழக்கத்தை பொருத்தே அமைகிறது. நமது முன்னோர்கள் முதல் இன்று வரையில் ஒரு வீட்டின் பராமரிப்பு மற்றும் பொருளாதார பொறுப்புகள் அனைத்தும் பெண்களிடம் தான்...