யாழில் 8 வயது சிறுமிக்கு மோட்டார் சைக்கிளால் ஏற்பட்ட நிலை
யாழ்.கொடிகாமம் - வேம்பிராய் பகுதியில் நேற்றுமாலைஇடம்பெற்ற விபத்தில் 8 வயது சிறுமி உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
புத்தூர் வீதி ஊடாக பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஒன்று மீசாலை- வேம்பிராய் பகுதியில் கிளை...
ரிஷாட் பதியுதீனுக்கு வழங்க பட்ட அனுமதி
ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கு தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றிலும், தனது வீட்டில் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய சிறுமி தீயில் எரிந்து உயிரிழந்த வழக்கு தொடர்பில் கொழும்பு பிரதான...
ரோகித் சர்மாவுக்கு கிடைத்த பாரிய வாய்ப்பு!!
வெஸ்ட் இண்டீஸ்-இந்தியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் போட்டியில் இந்தியா 6...
தடை செய்யப்பட்ட பூச்சி கொல்லிகளுடன் 34 வயதுடைய நபர் கைது
அநுராதபுரத்தில் புத்தளம், பாலாவி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் தடை செய்யப்பட்ட பூச்சி கொல்லி மருந்துகளை கடத்திய போது காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரிடம் இருந்து வெவ்வேறு வகையைச் சேர்ந்த...
அருண் விஜய்யின் புதிய படத்தின் அப்டேட் வெளியானது!!!
இயக்குனர் ஹரி இயக்கும் திரைப்படம் யானை. இதில் நடிகர் அருண் விஜய் நடிக்கிறார். அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.
இவர்களுடன் பிரகாஷ் ராஜ், கே.ஜி.எப் பிரபலம் ராம், ராதிகா, இமான்...
திருகோணமலை மாவட்டத்திற்கு முதல் முதலாக பெண் தவிசாளர் நிஜமனம்
திருகோணமலை மாவட்டத்தில் தவிசாளராகக் கடமையாற்றிய மகாத் குசன் களாஸ், தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து, புதிய தவிசாளராக கிண்ணியா, ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயத்தில் பட்டதாரி ஆசிரியையாகக் கடமையாற்றும் எழிலரசி நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்தியஸ்த...
கொலம்பியாவில் ஏற்பட்ட பேரிடர்10 க்கும் மேற்படடோர் உயிரிழப்பு
பெரேரா நகராட்சிக்கு உட்பட்ட ரிசரால்டா என்ற பகுதியில் நேற்று திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி இதுவரை சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 35 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.கொலம்பியாவில் கனமழை காரணமாகவே...
மட்டக்களப்பில் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட தந்தை மற்றும் மகள்
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி பிரதேசத்தில் நேற்று (08) மாலை17 வயது சிறுமி ஒருவர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில், சிறுமியின் தந்தையார் இன்று (09) காலையில் வீட்டின்...
சர்வதேசத்தில் சரிந்த தங்கம் விலை..!
தங்கத்தின் விலையானது சர்வதேச சந்தையில் தற்போது சற்று சரிவில் காணப்படுகின்றதாக கூறப்படுகின்றது.
தற்போது அவுன்ஸூக்கு 2 டொலர்கள் குறைந்து, 1819.75 டொலர்களாக காணப்படுகின்றது.
எனினும் தங்கம் விலையானது தடுமாற்றத்தில் இருந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என...
இலங்கை தமிழர் லண்டன் சிறைச்சாலையில் தற்கொலை!
லண்டன் சிறைச்சாலையில் இலங்கைத் தமிழர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரான கேதீஸ்வரன் குணரத்தினம் வார்ம்வுட் ஸ்க்ரப்ஸ் சிறையில் பிப்ரவரி 23, 2018 அன்று...