Home Blog Page 20

12 நாட்களுக்குள் அடுத்தடுத்து 3 பிரபலங்கள் உயிரிழப்பு

கொல்கத்தா நகரில் டம்டம் என்ற இடத்தில் நாகர்பஜார் பகுதியில் உள்ள வாடகை குடியிருப்பு ஒன்றில் கடந்த 4 மாதங்களாக வசித்து வந்தவர் பிதிஷா டி மஜும்தார் (வயது 21). பிரபல மாடலான இவர்...

5 வயது சிறுமியின் உயிரை பறித்த டெங்கு காய்ச்சல்!!

உடுவில் பகுதியைச் சேர்ந்த பரசுதன் யோயிட எனப்படும்டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். மேலும் சிறுமிக்கு கடந்த 23ம் திகதி இரவு காய்ச்சல் ஏற்பட்டது. பனடோல் மாத்திரை கொடுத்ததில் இருந்து கொஞ்சம்...

மன்னாரில் இருந்து தங்கம் கடத்த முயன்ற மூவர் கைது

மன்னாரில் இருந்து இந்தியாவுக்கு கடத்த முற்பட்ட சுமார் 2 கிலோ தங்கம் கடற்படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டதுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் கடற்பரப்பில் திருப்பி விடப்பட்ட படகை கடற்படையினர் தேடிய போதே தங்கம்...

ராஜபக்ஷர்களுக்கு அடி மேல் அடி கொடுக்க தயாராகிறார் – இராணுவத் தளபதி!

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ராஜபக்க்ஷ குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவரும், நம்பிக்கைக்கு உகந்தவருமான இம்மாதம் 31ம் திகதியுடன் தனது பதவியில் இருந்து இராஜினாமாச் செய்யவுள்ளார். ராஜபக்ஷ குடும்பத்துக்கு நெருக்கமான அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் காரணமாக தனது...

கூகுள் மடிக்கக்கூடிய பிக்சல் போன் வெளியீட்டு..

அமெரிக்காவை சேர்ந்த தேடுப்பொறி நிறுவனமான கூகுள் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிக்சல் போல்டு மாடலின் வெளியீடு இந்த ஆண்டு நடைபெறாது என தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிக்சல் போல்டு ஸ்மார்ட்போன் வெளியீடு...

பலரின் பாராட்டை பெற்ற யாழ் எரிபொருள் நிரப்பு நிலையம்

இலங்கையில் எரிபொருளை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்ற நிலையில் யாழ் அச்சுவேலி எரிபொருள் நிலையத்தின் முன்மாதிரியன செயல்பாட்டுக்கு பலரும் பாராட்டுக்களை கூறிவருகின்றனர். மோட்டார் சைக்கிளிற்கான பெற்றோலை பெற்றுக் கொள்வதற்கு...

இன்றைய டொலர் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதி 364 ரூபா 22 சதமாக பதிவாகியுள்ளது. அதேசமயம், டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 354 ரூபா 27...

மட்டக்களப்பு கடற்பரப்பில் எரிபொருள் இன்மையால் உயிரிழந்த மீனவர்!

மட்டக்களப்பு கடற்பரப்பில் மீன் பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரியவருகையில் காத்தான்குடி காவல்துறை பிரிவிற்குட்பட்ட பாலமுனை கடலில் மீன்பிடிப்பதற்கான மீன்பிடி படகிற்கு மண்ணெண்ணெய் இன்மையால் சாதாரண தோணியில் மீன்பிடிக்கச் சென்றபோது...

விபத்துக்குள்ளான 13,200 லீற்றர் பெட்ரோல் ஏற்றிச் சென்ற எரிபொருள் தாங்கி!

கொழும்பிலிருந்து எரிபொருள் ஏற்றிச் சென்ற எரிபொருள் தாங்கி ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு விபத்து ஏற்படும் போது தாங்கியில் 13,200 லீற்றர் பெட்ரோல் இருந்துள்ளதுடன் பெருமளவிலான எரிபொருள் இதன்போது கசிந்து வீணாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் கொழும்பில்...

‘தளபதி 66’ படக்குழுவினர் புதிய புகைப்படம் வெளியிட்டு!

பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். விஜய் 66 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு...
Exit mobile version