பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவிக்கு 2 வருட சிறைத்தண்டனை
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவிற்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
போலியான தகவல்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் அவரை குற்றவாளியாக அறிவித்து கொழும்பு...
வர்த்தக அமைச்சர் வௌியிட்டுள்ள அறிவிப்பு
வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ நுகர்வோருக்குத் தேவையான பொருட்களை, சதொச விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்ய எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சதொச விற்பனை நிலையங்களில் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள்...
50 நாட்கள் நெருங்கியும் விடாப்பிடியாக நிற்கும் கோட்டாபய
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று 49 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
இந்த நிலையில்...
இலங்கை மக்களை என்றென்றும் கைவிடேன்…!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்காக இந்தியா தொடர்ந்து துணை நிற்கும் என தெரிவித்தார்.
சென்னையில் நேற்று மாலை நடைபெற்ற அரச விழாவில், கலந்துகொண்டபோதே அவர் இதனை கூறினர்....
யாழ் விபத்தில் முல்லை மாவட்ட பாடசாலை அதிபர் மரணம்!
யாழ் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக உந்துருளியை பாரவூர்த்தி மோதிய விபத்தில் பாடசாலை அதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கந்தையா சத்தியசீலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்தில் படுகாயம் அடைந்தவர் சாவகச்சேரி...
ஆலமரமும் அதன் அற்புத சிறப்பும்!
ஆலமரம் என்பது மிகவும் விசேஷமான மரம். ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி என்று வாழ்த்துவார்கள். தழைத்தோங்கி நிற்பதற்கு ஆலமரத்தைத்தான் குறிப்பிடுவார்கள். அதற்கு நிகராக எதையும் சொல்ல முடியாது. அடுத்து, ஆலமரத்தின்...
இன்றைய நாளுக்கான ராசி பலன் (27-05-2022)
மேஷம் :
அசுவினி: ஈடுபடும் செயலில் இன்று வெற்றி உண்டாகும். நண்பர்கள் வழியே பிரச்னைகள் உருவாகலாம்.பரணி: மனக்குழப்பம் ஏற்பட்டு விலகும். குடும்பத்தில் நெருக்கடி மறையும். எதிர்பாலினரிடம் எச்சரிக்கையாக இருங்கள்.கார்த்திகை 1: மனதில் இருந்த பிரச்னை...
உலகில் மந்தநிலை ஏற்படக்கூடும் என உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் எச்சரிக்கை
ஐக்கிய அமெரிக்க வர்த்தக நிகழ்ச்சி ஒன்றில் புதன்கிழமை (25) டேவிட் மல்பாஸ் பேசிய போது உக்ரெயின் மீதான ரஷ்ய படையெடுப்பு காரணமாக உணவு, எரிசக்தி மற்றும் உரம் ஆகியவற்றின் விலைகள்; உயர்ந்துள்ளதால் உலகில்...
எதிர்வரும் 1 ஆம் திகதி பதவி விலகவுள்ள இராணுவத் தளபதி!!
தற்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் இராணுவ தளபதி பதவியில் இருந்து விடுகை பெறவுள்ளார்.
தற்போதைய இராணுவ பதவிநிலை பிரதானி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே எதிர்வரும்...
இலங்கை ஆசிரியர் சேவை அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை…!
இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பணிக்குழாமினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவு, உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.
அதன் செயலாளர் மகிந்த ஜயசிங்க கொழும்பில்...