Home Blog Page 207

இன்றைய நாளுக்கான ராசி பலன் (06-02-2022)

மேஷ ராசி நேயர்களே, எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. வேண்டிய பொருள் சேர்க்கை உண்டாகும். குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளவும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். ரிஷப ராசி நேயர்களே, குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் தரவும்....

யாழில் மாபெரும் சதுரங்கச் சுற்றுப்போட்டி

இன்று (05) உலகத் தழிழர் பேரவையால் யாழ்ப்பாண மாவட்ட சம்மேளனத்துடன் இணைந்து வேகச் சதுரங்கச் சுற்றுப்போட்டியொன்று யாழ். இலங்கை வேந்தன் கல்லூரியில் இடம்பெற்றது. இப்போட்டியானது ELO என்னும் சர்வதேச தரவரிசையில் இருக்கும் வீரர்களுக்கு முன்னிரிமை...

யாழ்ப்பாணம் மற்றும் காலி அணிகளுக்கு வெற்றி

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் நெஷனல் சுப்பர் லீக் மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டிகளில் (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணம் மற்றும் காலி அணிகள் வெற்றியை பதிவு...

விபத்துக்குள்ளான உதயதேவி…

இன்று (05) பிற்பகல் வெலிகந்த, கடவத்மடுவ ரயில் கடவையில் ரயில் கடவையில் டிப்பர் வாகனம் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் டிப்பர் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளதுடன், அதன் சாரதி படுகாயமடைந்த...

கடமையிலிருந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி-இடம்பெற்ற கோடரி தாக்குதல்

இன்று காலை அம்பலாந்தோட்டை நகரின் மையப்பகுதியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கோடரி தாக்குதலுக்கு உள்ளாயுள்ளார். அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரே...

தளபதி விஜய் கிளிக் செய்த புகைப்படம்-மகிழ்ச்சியடைந்த இயக்குனர்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும் மிகவும் பிசியாகவும் வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது ‘பீஸ்ட்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப் படத்தை சன் பிக்சர்ஸ் திரைப்படம் தயாரித்து வரும்...

மெக்ஸிகோவில் கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு

ஹோட்டல் ரிசார்ட்டில் விருந்தினர்களிடையே ஏற்பட்ட தகராறில் மூன்று கனேடியர்கள் மீது மெக்ஸிகோவின் கான்குனில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கரீபியன் கடற்கரையில் கான்குனுக்கு தெற்கே 70 கிமீ (45 மைல்) தொலைவில்...

அதிதீவிர சிகிச்சை பிரிவில் ஒக்சிஜன் தேவை!!!

அதிதீவிர சிகிச்சை பிரிவில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒக்சிஜன் தேவைப்படும் அளவிற்கு கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் ஹர்ஷ சதீஸ்சந்திர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு சிகிச்சை...

பொலிஸ் காவலரணுக்கு அருகில் கைக்குண்டுடன் ஒருவர் கைது

நேற்று இரவுமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பகுதியில் வைத்து கைக்குண்டுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மேலும் இவர் நேற்று இரவு பாலமுனையில் உள்ள பொலிஸ் காவலரணுக்கு அருகில் வைத்தே கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் காத்தான்குடி...

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயதில் நாட்டி வைக்கப்பட் ட அடிக்கல்!

இன்றையதினம்(04)ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய நுழைவாயில் உள்ளக வீதி வேலைத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. அரசாங்கத்தின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூலம் “ஒரு இலட்சம் பணிகள்” அபிவிருத்தி வேலைத்திட்டம் நேற்றையதினம் நாடு பூராகவும் ஆரம்பிக்கப்பட்டுள்ள...
Exit mobile version