விக்டோரியா நீர்த்தேக்கத்தில் கடும் வெப்பத்தினால் ஆவியான ஜிகாவாட் மின்சாரம்!
இலங்கையில் சுமார் 26 கிலோமீற்றர் பரப்பளவில் அமைந்துள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக நாளொன்றுக்கு இரண்டு மில்லியன் கனமீற்றர் நீர் ஆவியாகுவதாக பொறியியலாளர் வசந்த எஹலபிட்டிய கூறியுள்ளார்.
இம்மாதத்தில் மட்டும்...
இலங்கை கிறிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உட்பட இருவருக்கு கொரோனா!
எதிர்வரும் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்காக பெயரிடப்பட்ட வேகப்பந்து வீச்சாளரான நுவன் துஷாரவிற்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், நுவன் துஷார தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவருக்கு அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இணைவதற்கான வாய்ப்பு கிடைப்பது சந்தேகமாக...
சென்னையில் கடற்கரைகளுக்கு நாளை முதல் செல்ல அனுமதி…
சென்னையில் கடற்கரைகளுக்கு பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் மக்கள் செல்லலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று மற்றும் ஒமிக்ரோன் பாதிப்பு அதிகரித்ததை அடுத்து தமிழகம் முழுவதும் இரவு நேர...
பாடசாலை மாணவியின் உயிரை பலி எடுத்த கொரோனா!
பாடசாலை மாணவி ஒருவர் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (31) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய, சிறுமி கொவிட் நிமோனியா நோயினால்...
அமெரிக்காவில் பிரபல உலக அழகி திடீர் மரணம்!
அமெரிக்காவில் பிரபல உலக அழகி செஸ்லி கிரிஸ்ட் மாடியில் இருந்து விழுந்து உயிரிழள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நார்த் கரோலினா பகுதியில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் பட்டம் வென்றவர்...
ராஜபக்சர்களிடம் நான் ஒப்படைத்த நாட்டை காணவில்லை!
தற்போது ஆட்சியில் இருக்கும் ராஜபக்சவினரிடம் பொருட்களின் விலைகள் குறைந்த மட்டத்தில் காணப்பட்ட அமைதியான நாட்டையே தான் கையளித்தேன் என முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது சில கடைகளில் பனடோல்...
கொடூரமாக தாயை அடித்துக் கொலை செய்த மகன்..!
நேற்று காலை தெஹல்கமுவ பிரதேசத்தில் 65 வயதுடைய பெண் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கை கொகரெல்ல காவல்துறை பிரிவிற்குட்பட்ட இறப்பர் தோட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் பெண்...
பிக்பாஸ் அல்டிமேட்டில் உள்ளே நுழைந்த போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?
பிக்பாஸ் 5-வது சீசன் நிகழ்ச்சி சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது. இதில் ராஜு ஜெயமோகன் பிக்பாஸ் சீசன் 5-ன் டைட்டிலை வென்றார்.
இந்நிகழ்ச்சி முடியும் தினத்தில், பிக் பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி 24...
இரண்டு மடங்காக உயரும் மின் கட்டணம்
இலங்கையில் நப்தா கையிருப்பு இல்லாமையால் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் மூலம் இலங்கை மின்சார சபைக்கு 600 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக மின்சார கட்டணத்தை இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்க...
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் மரணம்
இந்தியாவில் எண்ணூர் அருகே அலையில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, திருவெற்றியூர் அடுத்த எண்ணூர் நெட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் டேவிட்(50). மீனவர். இவரது வீட்டில் அடுத்த...