Home Blog Page 226

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற துருக்கி வெளியுறவு அமைச்சர் மற்றும் ஜனாதிபதி சந்திப்பு

இலங்கை வந்துள்ள துருக்கி வெளிவிவகார அமைச்சர் Mevlut Cavusoglu மற்றும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் இடையிலான இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துவது...

கர்நாடகாவின் முன்னாள் முதலவர் எடியூரப்பாவின் பேத்தி தூக்கிட்டு தற்கொலை…!

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வராகவும், பாஜகவின் மூத்த தலைவராக விளங்கியவர் எடியூரப்பா. இவரது மூத்த மகள் பத்மாவதி. இவருக்கு சௌந்தர்யா என்ற டாக்டர் மகள் உள்ளார். இந்த நிலையில் பத்மாவதியின் மகள் மற்றும்...

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட விசேட போக்குவரத்துத் திட்டம்

இலங்கையில் வருகின்ற பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஒன்று பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தன்று நடக்கவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒத்திகை...

இலங்கையில் இனி மாட்டு வண்டியில் தான் பயணம்..!

சிறிலங்காவில் அந்நிய செலாவணி கையிருப்பு பயங்கரமாக குறைந்துள்ளதால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் இலங்கையில் இருந்த ஒரே ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும் டாலர் நெருக்கடி காரணமாக மூடப்பட்டுவிட்டது. ஆலை மூடப்பட்டதால் சுத்திகரிக்கப்பட்டு தயார்நிலையில்...

பிரம்மாண்டமாக நடந்த சூப்பர் சிங்கர் பிரபலத்தின் நிச்சயதார்த்தம்

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.ஒவ்வொரு முறை நிகழ்ச்சியின் ஓட்டிங் விவரம் வரும்போதும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே வாய் பிளக்கும் அளவிற்கு மக்கள் ஆதரவு கிடைத்திருக்கும். சீசனிற்கு சீசன் லட்சக்கணக்கில் பார்வையாகர்கள்...

பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் கைது…!

பாணத்துறை பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் முதலாம் தரத்திற்கு மாணவர் ஒருவரை இணைத்துக் கொள்வதற்காக இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல்...

கிளிநொச்சி வைத்தியர் பிரியாந்தினியின் அதிரடி நடவடிக்கையால் கதி கலங்கிய மாபியாக்கள்

கண் மருத்துவ மாபியாக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த கண் வைத்தியநிபுணரின் மருத்துவ அறிக்கை கிளிநொச்சி தர்மபுரம் இல.1 ஆரம்ப பாடசாலையில் 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு என்ற செய்தி ஊடகங்களில் வெளிவந்தவுடன், அதில்...

இலங்கைக்கு சபாநாயருக்கும் உறுதியான கோவிட் தொற்று…!

இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது இலங்கையின் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற தகவல்களை மேற்கோள்காட்டி குறித்த சிங்கள ஊடகம்...

இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாக இருப்பது கடினம்.

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி சமீபத்தில் அறிவித்தார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு அவர் கேப்டன் பதவியை துறந்தார். ஏற்கனவே 20 ஓவர் போட்டி கேப்டன்...

அயல் தேசத்தவரால் சூறையாடப்படும் வளங்கள்-ஆரம்பிக்கப்பட்ட பேராட்டம்!

இன்றைய தினம்(28)யாழ்ப்பாணத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அவற்றினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பிரதேச செயலகம் முன்பாக இன்று...
Exit mobile version