தீராத நோயிலிருந்து விடுபட்டு அனுமனைப் போல பலசாலியாக மாற வேண்டுமா?
தீராத நோய் பிரச்சனை இன்று பெரும்பாலும் எல்லோருக்கும் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகி விட்டது. மருந்து மாத்திரையோடு தான் வாழ்கின்றோம். ஒரு வேளை சாப்பாடு கூட சாப்பிடாமல் இருந்து விடலாம். ஆனால் ஒருவேளை...
இன்றைய நாளுக்கான ராசி பலன் (16-05-2022)
மேஷ ராசி
நேயர்களே, ஞாபக மறதி தொந்தரவு இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். அனாவசிய செலவுகளை குறைத்துக்கொள்ளவும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
ரிஷப ராசி
நேயர்களே, உங்கள் பெருந்தன்மையை மற்றவர்கள் புரிந்துகொள்வர். நண்பர்கள் மத்தியில்...
400,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான எரிபொருள் இலங்கைக்கு :இந்திய உயர்ஸ்தானிகராலயம் தகவல்
இந்திய கடன்திட்டத்தின் கீழ் இதுவரை 12 கப்பல்களில் 400,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான எரிபொருள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, டீசலை...
புதிய இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பது தொடர்பாக விடுத்துள்ள அறிவித்தல்
இலங்கையில் 20 புதிய அமைச்சர்களுடன் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கு மேலதிகமாக, அதிக எண்ணிக்கையிலான திணைக்களங்களைக் கொண்ட அமைச்சுக்களுக்கு மாத்திரம் பிரதியமைச்சர்களை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதேவேளை, இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பதா இல்லையா என்பது தொடர்பில்...
மீண்டும் அதிகரித்துள்ளது பால் மாவின் விலை
மீண்டும் இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதி யொன்றின் விலையே உயர்வடைத்துள்ளது.
இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா ஒன்றின் விலை 1,020 ரூபாவாக உயர்வடைத்துள்ளது.
உக்ரைன்-ரஷ்யா போரில் புதிய திருப்பம்!!
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு 81 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனின் முக்கிய நகரங்களை முற்றுகையிட்டுள்ள ரஷ்யா பல்வேறு வகையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
உக்ரைன் புதிய, நீண்டகால போர் கட்டத்திற்குள் நுழைவதாக...
ரயில் மற்றும் பஸ் பயணிகளுக்கான முக்கிய தகவல்
இலங்கையில் இன்றும் (15-05-2022) நாளையும் (16-05-2022) தனியார் பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறியுள்ளார்.
டீசல் பற்றாக்குறையால் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்த வேண்டிய நிலை...
யூடியூப்பில் முதல் இடத்தில் “பத்தலே, பத்தலே” ….
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் என்ற திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. அந்த படத்தில் அனிருத் இசையில் கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள “பத்தலே, பத்தலே” என்ற படலானது கடந்த 11 ஆம் தேதி...
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சி!
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த மாதத்தில் 60 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டதற்கு உணவு...
அனர்த்த முகாமைத்துவ மையம் விடுத்துள்ள அபாய எச்சரிக்கை
இலங்கை முழுவதும் நிலவும் மழையுடனான வானிலையை அடுத்து களு, ஜின் மற்றும் நில்வள கங்கைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.இதன் காரணமாக குறித்த ஆறுகளை அண்டியுள்ள மக்களை அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மையம்...