Home Blog Page 53

அந்நியச் செலாவணியை அதிகரிக்க இலங்கை அரசாங்கம் எடுத்த முடிவு!!

தாய்லாந்தின் பெங்கொங் நகருக்கும் இலங்கைக்கும் மிடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு ‘தாய் ஸ்மைல்’ விமான சேவை நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பெங்கொங் நகருக்கு வாராந்தம் 7 நாட்களுக்கு...

பெற்ற குழந்தையை கொன்று கிணற்றுக்குள் வீசிய தாய்!!!

நீர்கொழும்பு சீதுவை துன்முல்லவத்தை பிரதேசத்தில் 6 மாத பெண் குழந்தையை கொலை செய்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் பெற்றோரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். கடந்த மூன்றாம் திகதி குழந்தையின் தாய், குழந்தையை கிணற்றுக்குள்...

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அணிவிக்கப்பட்ட ரணவிரு கொடி….

இன்று (06)ரணவிரு நினைவு மாதத்தைப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி மாளிகையில் தேசிய ரணவிரு கொடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அணிவிக்கப்பட்டது. கொடியை ரணவிரு சேவை அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர (ஓய்வுபெற்ற),...

இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர பதவி விலகினார்!

கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது அவர் இதனை...

மாற்றப்பட்ட ஜனாதிபதியின் பாதுகாப்பு..

இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக சிரேஷ்ட அதிகாரிகளின் பதவிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, ஜனாதிபதி பாதுபாப்பு படையணியின் உதவிக்காக பிரதி பொலிஸ்...

சீனாவை வெளியேற்றி யாழில் ஆழமாக கால் பதிக்கும் இந்தியா!

யாழ். தீவகத்தில் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்களை ஆரம்பிக்கும் நோக்கில் தீவகத்திற்கு இந்திய அதிகாரிகள் கள விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். யாழ்.இந்திய துணை துாதுவர் ராகேஷ் நடராஜ் உள்ளிட்ட துாதரக அதிகாரிகள் நேற்றய தினம் தீவகத்திற்கு...

அரச ஊழியர்களின் சம்பள குறைப்பு-வெளியான தகவல்

இலங்கையில் ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் குறைக்கப்படும் என 2022-05-03 திகதியிடப்பட்ட ஜனாதிபதி ஊடகப் பிரிவின் கடித தலைப்பை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் முற்றிலும்...

உணவை சமைத்து முடித்து, எல்லா சுவைகளும் சரியாக உள்ளதாஎன்றும் சாப்பிட்டு பார்க்கும் ரோபோட்..!

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து,ரோபோட் செஃப் ஒன்றிற்கு உணவு வகைகளை சாப்பிட்டு ருசி பார்க்க பயிற்சி அளித்து வருகின்றனர். உணவை சமைத்து முடித்து, அதில் எல்லா சுவைகளும் சரியாக உள்ளதா என்று மனிதர்கள்...

வைரலாகும் சமந்தா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ

பிரபல நடிகையான சமந்தா நடிப்பில் தற்போது 'யசோதா' என்ற பான் இந்தியா திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இயக்குகிறார்கள். வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி...

பிரட் வடை

பிரட் துண்டு - 2 கேரட் - அரை கப் (சிறிதாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 1 கரம் மசாலா - அரை ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப இஞ்சி - அரை ஸ்பூன் நறுக்கியது சீரகம் - கால்...
Exit mobile version