Home Blog Page 56

திருமணத் தடை நீங்கி, வெகு நாட்களாகத் தள்ளிப் போய்க்கொண்டிருக்கும் திருமணம் விரைவாக நடைபெற இதை செய்யுங்கள்

திருமணம் என்பது ஆண், பெண் இருவரை மட்டும் சேர்ந்ததல்ல. இரு குடும்பங்கள் இணைவது தான் திருமணமாகும். ஆனால் இப்பொழுது ஆண், பெண் இருவருக்கும் சரியான பொருத்தம் என்பது அமைவதில்லை. சில ஆண்களுக்கு தான்...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (05-05-2022)

மேஷ ராசி நேயர்களே, குடும்ப ரகசியங்களை வெளியில் பகிர வேண்டாம். சொத்துப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வாகன பராமரிப்பு செலவு கூடும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும்....

இலங்கையில் முடங்கவுள்ள தொடருந்து சேவை!

இலங்கையில் நாளை நள்ளிரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு தாம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தொடருந்து தொழிற்சங்கத்தினர் கூறியுள்ளனர். ஆறாம் திகதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம்...

இலங்கை அரசாங்கத்தின் வரி வருமானம் 8.7 % ஆக வீழ்ச்சி

இன்று (04) வரி அதிகரிக்க வேண்டிய காலத்தில் நாம் அதனை குறைத்து பிழை செய்துள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.பாராளுமன்றில் விசேட உரையாற்றிய போது அமைச்சர் இதனை தெரிவித்தார். நாட்டின் பிரச்சினையை ஒரு...

தேர்தல் தொடர்பில் வெளியான தகவல் !!

இலங்கையில் எந்தவொரு தேர்தலையும் நடத்தக்கூடிய சூழல் தற்போது இல்லை என, இலங்கை அமைச்சரவை பேச்சாளர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளதாக, இலங்கை நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர்...

நியூசிலாந்து கிரிக்கெட் அணி வெளியிட்ட அறிவிப்பு!!

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்று 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் ஜூன் 2ந்தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணி...

பயன்படுத்தும் முன் பிறந்த தேதியை கொடுங்க-அதிரடி காட்டும் இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தும் முன் பிறந்த தேதி விவரங்களை பதிவிடக் கோரி இன்ஸ்டாகிராம் தனது பயனர்களை வலியுறுத்தி வருகிறது. முன்னதாக வயது உறுதிப்படுத்துவதை கட்டாயமாக்கப்போவதாக இன்ஸ்டாகிராம் அறிவித்து இருந்தது. அந்த வகையில் அறிவிப்பு...

பிரபல பாலிவுட் நடிகரின் படத்தில் நடிகர் யோகிபாபு…

‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி...

முள்ளிவாய்க்கால் பகுதியிலுள்ள கிணறு ஒன்றில் இருந்து சடலம் மீட்பு ‘

நேற்றைய தினம் (03) செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம், மீட்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயதுடைய கே.பிரதீப் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர்...

இனி அரசியல்வாதிகள் இதில் கலந்துகொள்வதற்கு தடை

தொலைக்காட்சி, வானொலியின் நிகழ்வுகளுக்கு வரையறை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வானொலி, தொலைக்காட்சி நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் கலந்துகொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை இலங்கை ஒலி,ஒளி பரப்பாளர் மன்றம் தெரிவித்துள்ளது. அதற்குப் பதிலாக தொழில் வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள்...
Exit mobile version