இலங்கையில் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை
இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் அமெரிக்க டொலரின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
அதன்படி இலங்கையின் சில வர்த்தக வங்கிகள் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலையை 370...
இந்தியா செல்ல முயற்சித்த 12 பேர் கைது
மன்னார் கடல் பரப்பில் நேற்றிரவு படகுமூலம் சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயற்சித்த 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலையில் வசித்துவரும் 3 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆவார்.
அவர்களில், 5 சிறுவர்களும்...
குழந்தைகளிடம் ஏற்படும் இரத்த சோகைக்கான ஆரம்ப அறிகுறிகள்
இரத்தம் நம் உடலின் ஒரு முக்கிய அங்கம் ஆகும். அது உடலின் மற்ற பாகங்களுக்கு ஆக்சிஜன் மற்றும் ஆன்டிபாடிகளை கொண்டுச்செல்லவும், உடலின் வெப்பநிலையை சரியான விகிதத்தில் பராமரித்து, தேவையில்லாத கழிவுகளை சிறுநீரகம், கல்லீரலுக்கு...
சத்து நிறைந்த கீரை தேங்காய்ப்பால் சூப்
தேவையான பொருட்கள் :.
கீரை - ஒரு கட்டு
சின்ன வெங்காயம் - 7
சீரகத்தூள், மிளகுத்தூள், தேங்காய் எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - ஒரு கப்
பூண்டு - 4 பல்
உப்பு - தேவையான...
ஆமை புகுந்த வீடு உருப்படாதா?
‘ஆமை புகுந்த வீடு உருப்படாது’ என்று கூறுவார்கள். அது போல ‘ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் ஒன்றுதான்’ என்று கூறக் கேட்டிருப்போம். இப்படி ஆமை பற்றிய பழமொழிகள் எல்லாமே ஆமையை...
இன்றைய நாளுக்கான ராசி பலன் (04-05-2022)
மேஷ ராசி
நேயர்களே, குடும்பத்தில் இதமான சூழல் நிலவும். எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
ரிஷப ராசி
நேயர்களே, உறவினர்கள் அன்பு பாராட்டுவர். பழைய...
முல்லைத்தீவு மாஞ்சோலை பொது வைத்தியசாலையில் புதிய கட்டத்திற்கான அடிக்கல் நாட்டிவைப்பு!
இராஜாங்க அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான்முல்லைத்தீவு மாஞ்சோலை பொது வைத்தியசாலையில் வைத்தியசாலை கட்டிடமொன்றின் தேவையை கருத்திற் கொண்டு அப்பகுதி மக்களும் வைத்திய அதிகாரிகளும்அவர்களிடம் விடுத்த கோரிக்கையை அடுத்து குவைட் நாட்டின் நிதி பங்களிப்புடன்...
மகேஷ் பாபுவின் முகத்தில் அடித்த கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து சர்காரு வாரி பாடா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். வருகிற 12ம் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது.
இதனை முன்னிட்டு...
போராட்டத்துக்கு ஆதரவாக அரச வைத்தியர்கள்!!
இலங்கையில் நாளை(04) முதல் மக்களின் நிலைப்பாட்டுக்கு மதிப்பளிக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டங்களை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளது.
இதற்கமைய கேகாலை மாவட்டத்தில் கடமையாற்றும் மருத்துவர்கள் நாளைய தினம் ஆர்ப்பாட்டங்களை நடாத்த தீர்மானித்துள்ள...
காட்டு யானைகளால் 5 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மேட்டு நில பயிர்கள்!!
02.05.2022 இரவு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் உள்ள கொழுந்துபுலவு பகுதியில் 3 மூன்று காட்டு யானைகள் இவ்வாறு பயிர்களை அழித்துள்ளன.
வாழ்வாதாரத்திற்காக பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு...