Home Blog Page 58

நியூசிலாந்தில் கடல் மட்டம் எதிர்பார்த்ததை விட இரு மடங்கு வேகமாக உயரும்-விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நியூசிலாந்தில் அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளில் கடல் மட்டம் எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு வேகமாக உயரலாம் என நேற்று வெளியிடப்பட்ட ஆய்வு முடிவில் எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய உலகளாவிய கரியமில வாயு உமிழ்வு...

ஸ்ரீலங்காவில் ஆரம்பிக்கும் அதிகாலை விபத்துகள்…

இன்று (3)அதிகாலை யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.மேலும் தெரியவருகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற கப் ரக வாகனமும் யாழ்ப்பாணம்...

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

இலங்கையில் தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, அடையாளம் காணப்பட்ட 3.34 மில்லியன் குடும்பங்களுக்கு மே மாதம் முதல் ஜூலை...

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் தொழிநுட்ப கோளாறு

எரிசக்தி மற்றும் மின்வலு அமைச்சர் கஞ்சன விஜேசேகர நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக, தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தேசிய மின் கட்டமைபிற்கு 270 மெகாவாட் மின் இழக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில்...

இலங்கையில் 3 வருடங்களின் பின்னர் இடம்பெற்ற நிகழ்வு

புனித நோன்புப் பெருநாள் தொழுகை அக்பர் ஜும்மா மஸ்ஜீத் ஏற்பாட்டில் 3 வருடங்களுக்கு பின்னர் அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இன்று (03) காலை 6.15 மணிக்கு நடைபெற்றது. இதில் ஆண்களும்...

இலங்கையை மறந்த சுற்றுலா பயணிகள்

இலங்கைக்கு ஏப்ரல் மாதத்திற்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 43.3 வீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சுற்றுலா அமைச்சின் கூற்றுப்படி, ஏப்ரல் 2022 இல் இலங்கைக்கு 60,359 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். மார்ச் 2022 இல்...

புது 4K டி.வி.க்களை அறிமுகம் செய்த சோனி!

சோனி நிறுவனம் இந்தியாவில் தனது ஆண்ட்ராய்டு டி.வி. மாடல்களை அப்டேட் செய்து, புதிய பிரேவியா X75K 4K டி.வி. மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டி.வி. மாடல்களில் 4K அல்ட்ரா HD...

கமல்ஹாசன் படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'விக்ரம்'. கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட...

யாழ் தீ விபத்தில் சிறுமி உயிரிழப்பு!

யாழ் - பண்டத்தரிப்பு, பிரான்பற்று பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை ஏற்பட்ட தீப்பரவலில் 17வயதான சிறுமி ஒருவரே உயிரிழந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். தீப்பரவல் ஏற்பட்ட போது குறித்த பகுதியிலுள்ள மக்களால் சிறுமி மீட்கப்பட்டு...

விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட நிதி அமைச்சு!

அறிக்கை ஒன்றை வெளியிட்ட நிதி அமைச்சு இந்திய கடனில் நடைபெறும் கொள்வனவுகள் குறித்து தெளிவுபடுத்தியுள்ளது. இந்தியாவிடம் இருந்து பெறப்பட்ட கடன் தொகை அமைச்சர்களின் தலையீட்டுடன் எஃகு இறக்குமதிக்கு பயன்படுகிறது என எழுந்த குற்றச்சாட்டுகளை நிதி...
Exit mobile version