கூகுள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் விரைவில் விற்பனைக்கு
விரைவில் மாடல் அறிமுகமாகும் என கூறப்பட்டு வருகிறது. கூகுள் நிறுவனம் இதனை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கூகுளின் முதல் ஸ்மார்ட்வாட்ச்...
சூர்யா செய்த உதவி..குவியும் பாராட்டுக்கள்
நடிகர் சூர்யா வீடற்ற மக்களுக்காகவும், வீதியோரத்தில் வாழும் மக்களுக்காகவும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சென்னை மாநகர காவல் துறையின் சார்பில் இயங்கும் ‘காவல் கரங்கள்’ என்ற துறைக்கு நடிகர் சூர்யா, நவீன...
இலங்கையில் புதிய விசா நடைமுறை
மத்திய வங்கியால் அங்கீகாரமளிக்கப்பட்ட வணிக வங்கியொன்றில் குறைந்தது 100,000 அமெரிக்க டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கான வதிவிட விசா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நீண்டகால...
இலங்கையில் மின் கட்டணமும் பாரியளவில் அதிகரிப்பு
இலங்கையில் மின்சாரக் கட்டணங்களை 100 வீதத்தினால் உயர்த்துவதற்கு இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
நேற்றிரவு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மின்வலு மற்றும் எரிசக்தி...
மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விதம்
மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 346.49 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 333.88 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், மத்திய...
‘மைனாகோகம” என்ற பெயரில் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்துக்கு முன் ஆர்ப்பாட்டம்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாக, ‘மைனாகோகம" என்ற பெயரில் புதிய கிராமம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது
.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு , அங்குள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.
அதேவேளை ‘மைனாகோகம"வை தடுத்து நிறுத்தும்...
யாழ் இளைஞன் ஒருவருக்கு பிறந்தநாள் அன்று இறந்தநாளாக மாறிய விபத்து
யாழ் - அராலி, வல்லை வீதியில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது. அதில் பயணிந்த யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் பகுதியை சேர்ந்த குணசேகரன் நிக்சன் (வயது 22) எனும் இளைஞன்...
மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு நோய்கள் வராமல் தடுக்கும் பாலாக்கீரை
மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.ரத்த சோகை நோய் வராமல் தடுக்கும் பாலக்கீரைபாலக்கீரைபாலக்கீரையில் வைட்டமின் ஏ அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது. இதில் மெக்னீசியம், ஜிங்க், காப்பர்...
சமையல் எரிவாயுவை சிக்கனமாக செலவிட 20 வழிகள்!
கியாஸ் ஸ்டவ், சமையல் செய்யும் பாத்திரங்கள் போன்றவைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். பாத்திரங்களின் அடியில் இருக்கும் கரியும், பர்னரில் இருக்கும் அழுக்கும் கியாஸ் செலவை அதிகரிக்கும்.எப்போதும் தரம் உயர்ந்த ஸ்டவ்வை வாங்குங்கள். பர்னர்,...
உலக சாதனை- கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது இந்தியா
பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள தலார் மைதானத்தில் கடந்த 23-ம் தேதி வீர் குன்வர் சிங் விஜயோத்சவ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சயில் ஒரே நேரத்தில் 78,220 தேசியக் கொடிகளை அசைத்து இந்தியா தனது...