Home Blog Page 74

இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கான மின்வெட்டு!

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கான மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கியுள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக இன்று முதல் மூன்று நாட்களுக்கு நாளாந்தம்...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (25-04-2022)

மேஷ ராசி நேயர்களே, குடும்ப மதிப்பை உயர்த்த முடியும். பணவரவு ஓரளவு இருக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும். ரிஷப ராசி நேயர்களே, எதிர்கால திட்டங்கள் நிறைவேறும். உறவினர்களுடன் சுமுக உறவு ஏற்படும்....

வீதித் தடைகளில் பொருத்தப்பட்டுள்ள கூரிய ஆணிகள்-விடுக்கப்பட்ட எச்சரிக்கை

சிறிலங்கா சட்டத்தரணிகள் சங்கம் கொழும்பை சூழவுள்ள சில வீதிகளில் போடப்பட்டிருந்த வீதித் தடைகளில் கூரிய ஆணி போன்ற பொருள் பொருத்தப்பட்டு, அவை கறுப்பு காதிதங்களால் மூடி மறைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் மக்களுக்கு பெரிய...

இலங்கையின் பிரபல சாதனை வீராங்கனை தற்கொலை..!

இலங்கை மகளிருக்கான 400 மீற்றர் தடைதாண்டல் சம்பியனான கௌசல்யா மதுஷானி உயிரிழந்துள்ளார் . 26 வயதான குறித்த பெண் தும்மலசூரியவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 26 வயதான கௌசல்யா...

எரிபொருள் விநியோகத்தில் புதிய மாற்றம் !

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர இலங்கையில் எரிபொருள் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையினை முறையாக மேற்கொள்வதற்காக மத்திய நிலையம் ஒன்றை நிறுவவுள்ளதாக தெரிவித்துள்ளார். கொலன்னாவ எண்ணெய் களஞ்சியசாலைக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட போது இணை...

6,7 மற்றும் 8 ஆகிய மாணவர்களுக்கான பரீட்சைகளை ஒத்திவைத்த வடமாகாண கல்வித் திணைக்களம்

நாளை திங்கட்கிழமை சுகயீன விடுப்பு போராட்டத்தை நடத்த ஆசிரியர்கள், அதிபர்கள் தீர்மானித்துள்ள நிலையில் நாளை திங்கட்கிழமை நடைபெறவிருந்த பரீட்சைகளை வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் ஒத்திவைத்துள்ளது. பொருளாதார நெருக்கடி நிலமைக்கு தீர்வாக மாணவர்களையும் ஆசிரியர்களையும்...

கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட 37 வயதான நபர்

நேற்று காலை (23).வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீதொட்டமுல்ல பிரதேசத்தில் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். பேக்கரியின் ஊழியர் ஒருவர், பேக்கரியின் முன்னாள் ஊழியர் ஒருவரால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் கொஸ்லந்த...

வவுனியாவிலும் ஆரம்பமான ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா ஈஸ்வரிபுரம் பகுதியில் ஆர்பாட்டமும் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஈஸ்வரிபுரம் மாதர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. பொதுமகள் அயல் கிராமத்தவர்கள் என பலர் குறித்த போராட்டத்தில்...

இலங்கையில் வரலாறு காணாத வகையில் அதிகரித்த சவர்க்காரங்களின் விலைகள்

சவர்க்கார இறக்குமதி நிறுவனங்கள் சவர்க்காரங்களின் விலைகளை 100 வீதத்திற்கும் மேல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளன. இலங்கையில் மிகவும் பிரபலமான சவர்க்காரமான 115 கிராம் சன்லைட் சர்வர்க்காரத்தின் விலை 70 ரூபாவாக காணப்பட்டதுடன் தற்போது 135...

பிரபல மலையாள தயாரிப்பாளர் உயிரிழப்பு!

கேரள மாநிலம் கொச்சி பகுதியை சேர்ந்தவர் ஜான் பால் (வயது 71).மலையாள பட தயாரிப்பாளரான இவர் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார். 1980 மற்றும் 1990-ம் ஆண்டுகளில் நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டியின்...
Exit mobile version