இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் பதவி விலகல்!
மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணி தோல்வியடைந்ததை அடுத்து, ஜோ ரூட், அணித் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
அதேநேரம், இறுதியாக விளையாடிய 17 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி ஒரு...
இந்தியாவில் தஞ்சம் புகுந்த தமிழர்கள் தொடர்பில் இந்திய உயர்மட்டத்திற்கு கடிதம்!
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக வாழ்வை இழந்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை தமிழ் மக்களுக்கு உதவ வேண்டுமென, தமிழக மக்களவை உறுப்பினர் எஸ்.வெங்கடேசன் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம்...
இலங்கையில் நாளை முதல் மீண்டும் மின்வெட்டு ஆரம்பம்
இலங்கையில் நாளை முதல் மீண்டும் திட்டமிடப்பட்ட மின்வெட்டு நடை முறைப்படுத்தப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக மின்விநியோக தடையை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி...
ஐகூ Z6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
பல்வேறு டீசர்களை தொடர்ந்து ஐகூ நிறுவனம் தனது Z6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
இந்திய சந்தையில் ஐகூ Z6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஏப்ரல் 27...
எளிய முறையில் நடைபெற்ற பாலிவுட் நட்சத்திர ஜோடியின் திருமணம்!
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ரன்பீர் கபூர், ஆலியா பட் இருவரும் இன்று மும்பையில் திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், கடந்த 2019-ம் ஆண்டே இவர்களது திருமணம் நடைபெறும்...
அருணாச்சலப் பிரதேசத்தில் நில அதிர்வு!
இன்று காலை 5.3 ரிக்டர் அளவில் அருணாச்சலப் பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அருணாச்சலப் பிரதேசம் பாங்கினுக்கு வடக்கே 1176 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து...
இலங்கைக்கு ஆசிய நாடுகளின் பட்டியலில் கிடைத்த இடம்!
ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலை சிட்னியின் லோவி நிறுவனம், 2021 வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் இலங்கைக்கு 20 வது இடம் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கையின் அண்டை நாடான இந்தியாவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.
உலகின் முக்கிய...
காய்கறி இல்லாமல் வெங்காயத்தில் மட்டும் சுவையான சாதம்!
தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 4,பச்சை மிளகாய் – 2,மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன்,உப்பு – அரை ஸ்பூன்,கடுகு – அரை ஸ்பூன்,சீரகம் – அரை ஸ்பூன்,உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்,கடலைப்பருப்பு –...
காலையில் எழுந்ததும் இந்த செடியை பார்த்தால் அதிர்ஷ்டம் தானாக வரும்!
காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையை பார்த்து விழித்தால் அன்றைய நாள் முழுவதும், உற்சாகத்துடன் காணப்படுவோம் என்றும், தடைகள் இல்லாத வெற்றிகளை அடையலாம் என்பதும் ஐதீகமாக இருந்து வருகிறது. இதை எத்தனை பேர் கடைபிடித்து...
இன்றைய நாளுக்கான ராசி பலன் (15-04-2022)
மேஷ ராசி
நேயர்களே, எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார். கடின முயற்சிக்குண்டான பலன் கிடைக்கும். பெற்றோர்களின் ஆதரவு கிட்டும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
ரிஷப ராசி
நேயர்களே, தீர்க்க முடியாத பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்....