Home Blog Page 95

காலி முகத்திடலில் மூன்றாவது நாளாகத் தொடரும் போராட்டத்திற்கு சிங்கள ஊடகங்கள் பெயர் வைத்துள்ளனர்

மூன்றாவது நாளாக கொழும்பு காலி முகத்திடலில் தொடரும் அரச எதிர்ப்புப் போராட்டத்திற்கு “ஓயாத அலைகள்” என சிங்கள ஊடகங்கள் பெயரிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்து கடலோரத்தில் நடைபெறுவதால் சிங்கள ஊடகங்கள் இந்த...

பீஸ்ட் திரைப்படத்திற்காக விஜய் தனியார் நிறுவனத்திற்கு கொடுத்த நேர்காணல்

. நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி இருக்கும் பீஸ்ட் திரைப்படத்திற்காக விஜய் தனியார் நிறுவனத்திற்கு கொடுத்த நேர்காணல். நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி...

அரச ஊழியர்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் அரச ஊழியர்களுக்கு சமூக ஊடகங்களின் வாயிலாக அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கையானது உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் சந்தன தென்னகோனால் கடிதம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது அரச சேவையை அவதூறு...

டீசல் ஏற்றிச் செல்லும் புகையிரதம் மீது பயணிகளை ஏற்றிவந்த மற்றொரு புகையிரதம் மோதி விபத்து

இன்று அதிகாலை 4.00 மணியளவில் ரம்புக்கன புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டீசல் ஏற்றிச் செல்லும் புகையிரதம் மீது பயணிகளை ஏற்றிவந்த மற்றொரு புகையிரதம் மோதி விபத்துக்குள்ளாகியதாக தகவல் வெளியாகியுள்ளது. புகையிரத நிலையத்தில் நிறுத்தி...

கடந்த மூன்று ஆண்டு பல பகுதிகளிலும் நூதன திருட்டில் ஈடுபட்டு வந்த. 33 வயது பெண் கைது

யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பல பகுதிகளிலும் நூதன திருட்டில் ஈடுபட்டு வந்த. 33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார் தெல்லிப்பழை பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் அச்சுவேலி பகுதியை சேர்ந்த 3...

பிரித்தானியாவில் இலங்கை அரசுக்கு எதிராக கவனயீர்ப்புப் ஆர்ப்பாட்டத்தில் மக்கள்

இன்றைய தினம் பிரித்தானியாவின் ஹென்லி பிரதேசத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் இலங்கையின் அரச தலைவர், பிரதமர் மற்றும் அமைச்சர்களை உடனடியாக இராஜினாமா செய்து, நாட்டை கட்டியெழுப்பக்கூடிய அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதேவேளை,...

இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது பாரவூர்தி மோதி சிறுவன் மரணம்

இன்று காலை யாழ் நகரில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்.நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது பாரவூர்தி மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சத்திர...

ஜனாதிபதியின் பங்காளி கட்சிகளின் பேச்சு தோல்வி வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வாரம் அரசாங்கத்தில் இருந்து விலகிய பங்காளி கட்சிகள் மற்றும் பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த 41 நாடாளுமன்ற உறுப்பினர்களை இரவு சந்தித்துள்ளார்.எனினும் இந்த சந்திப்பில்“முக்கியமான எதுவும் பேசப்படவில்லை”...

இந்திய மத்திய அரசு இலங்கையில் உள்ள கச்சதீவை 99 வருட குத்தகைக்கு தருமாறு வலியுறுத்து

இந்திய மத்திய அரசு இலங்கை வசம் உள்ள கச்சதீவை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெற வேண்டும் என்று ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்துள்ளார். தங்கச்சிமடம், ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகள் சேதமடைவது இலங்கை மீனவர்கள் சிறைபிடிப்பு...

பக்கவாதத்தின் அறிகுறிகள் சிலவற்றை முன்கூட்டியே தெரிந்து கொள்வோம்

மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் தடை உருவாகும்போது பக்கவாதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக மூளை பகுதியில் உள்ள செல்கள் இறக்க தொடங்கும். மூளையின் செயல்பாட்டில் பாதிப்பு நேரும்போது அது...
Exit mobile version