Home Blog Page 94

யாழில் பல்கலைக்கழக மாணவன் தற்கொலை

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த ஊவா பல்கலைக்கழக மாணவனான உ. கனிஸ்ரன் (வயது 22) என்பவர் தற்கொலை செய்துகொண்டு...

போராட்டதில் இணைந்த திருமண தம்பதியினர்

நாடளாவிய ரீதியில் இலங்கையின் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி தொடர் போராட்டங்கள்இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக கொழும்பு காலி முகத்திடலில் அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம்...

மருந்து கொள்வனவுக்கு நிதியுதவி வழங்க அனுமதித்த உலக வங்கி

இலங்கையில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இலங்கை அரசாங்கம் முன்வைத்த மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கான நிதியுதவி கோரிக்கைக்கு உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, அத்தியாவசிய மருந்துகளின் கொள்வனவுக்காக 10 மில்லியன் அமெரிக்க டொலர்...

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

இலங்கையில் 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன்படி, பதுளை, கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று விடுக்கப்பட்ட இவ்...

பெண்கள் வாழ்நாளில் அணியக் கூடாத அணிகலன்கள்! அணிவதன் மூலம் உண்டாகும் பாதிப்புகள்!

பொதுவாகவே பெண்கள் என்பவர்கள் கம்மல், மூக்குத்தி, செயின், வளையல், கொலுசு போன்ற அணிகலன்களை அணிவதுண்டு. இவ்வாறு பெண்கள் நகைகள் அணிவது நமது பாரம்பரிய முறையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த நகைகள் அணிவதன் மூலம்...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (12-04-2022)

மேஷ ராசி அன்பர்களே, விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் சுமூக உறவு ஏற்படும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும். ரிஷப ராசி அன்பர்களே, குடும்ப அந்தஸ்தை உயர்த்த முடியும். எதிர்பார்த்த இடத்தில்...

அரசாங்க அதிகாரிகளும்,24 மணி நேரமும் அனைத்து கைத்தொலைபேசிகளை செயலில் வைத்திருக்குமாறு பொலிஸ்மா அதிபர் உத்தரவு

இலங்கையில் உள்ள OICகள் மற்றும் அரசாங்க அறிவிப்புகளை IGP அவர்கள் அனைத்து OICகள் மற்றும் மூத்த அரசாங்க அதிகாரிகளும், 24 மணி நேரமும் அனைத்து கைத்தொலைபேசிகளை செயலில் வைத்திருக்குமாறு பொலிஸ்மா அதிபர் விக்ரமரத்ன...

இலங்கையை போல் மற்றும் ஒரு நாடு அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது

நேபாளத்திலும் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்தாண்டு ஜூலை முதல் இறக்குமதி உயர்வால் குறையத் தொடங்கி உள்ளது. சுற்றுலா மற்றும் ஏற்றுமதி துறைகள் மூலம் ஈட்டப்படும் வருவாயும் குறையத் தொடங்கியது. கடந்தாண்டு ஜூலையில் ரூ.87,537 கோடியாக இருந்த...

மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்

இன்று இலங்கை மத்திய வங்கிவெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 316 ரூபா 79 சதமாக பதிவாகியுள்ளது. அத்துடன், விற்பனைப் பெறுமதி 327 ரூபா 49 சதமாக பதிவாகியுள்ளதுடன், ஸ்ரேலிங்...

ஜனாதிபதிக்கு எதிராக வெளிநாட்டில்ருந்து வந்த சுற்றுலாப் பயணிகளும் ஆர்ப்பாட்டம்

வெளிநாட்டில்ருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அம்பலாங்கொட கஹவாவில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எரிபொருள் பற்றாக்குறையால் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியவில்லை என தெரிவித்தே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Exit mobile version