அமெரிக்க நடிகர் மைக்கேல் மேட்சன் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் 67 வயதுடையவர்.
மேட்சன் காலை 08:25 (13:25 GMT) மணிக்கு கலிபோர்னியாவில் உள்ள தனது வீட்டில் இறந்தார். மாரடைப்பில் இறந்துவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேட்சன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் ரிசர்வர் டாக்சா, கில் பில்: வோல் 2, தி ஹேட்ஃபுல் எட்ட் மற்றும் ஒன்ஸ் அப்போன் அ டைம் இன் ஹாலிவுட் ஆகியவற்றில் நடித்துள்ளார்.







































