இலங்கையில் அரிசியின் விலை அதிகரிப்பு
இலங்கையில் அடுத்துவரும் சில வாரங்களில், ஒரு கிலோ அரிசியின் விலை, 200 ரூபா என்ற எல்லையைக் கடக்கும் என சிறு மற்றும் மத்திய தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பாரியளவான அரிசி...
பிரிட்டன் அரசாங்கம் விடுத்துள்ள மகிழ்ச்சியான தகவல்
பிரிட்டன் அரசாங்கம் விடுத்துள்ள மகிழ்ச்சியான தகவல் பிரிட்டனுக்கு வரவிருப்போர் மற்றும் வெளியேறுவோருக்கு சர்வதேச விமான பயணம் தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் வரும் 18 ஆம் திகதி முதல் இரத்து செய்வதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.
தற்போது,...
அறுபது வகையான மருந்துகளின் புதிய விலைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி
நேற்று(15) முதல் அறுபது வகையான மருந்துகளுக்கான விலையில் திருத்தம் மேற்கொண்டு அதிவிசேட வர்த்தமானி நடைமுறைக்கு வரும் வகையில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் (Keheliya Rambukwella) வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மருந்துப்பொருட்களின் விலையினை 29 சதவீதத்தால்...
தடையை மீறி ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்யவுள்ள இலங்கை
இலங்கை அரசாங்கம் ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகளைஆரம்பித்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வழங்க ரஷ்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் பெற்றுக் கொள்வது...
முதுகுவலியைப் போக்க சில மருத்துவக்குறிப்பு
முதுகெலும்பு வலிகளுக்கு பூண்டு ஒரு சிறந்த மருந்து, எனவே பூண்டு எண்ணெயை முதுகெலும்பில் தேய்த்துவர வலி குறையும்.
முதுகுவலி இருப்பவர்கள் 1 கிராம் சுக்கு, 5 மிளகு மற்றும் 5 கிராம்பு சேர்த்து நீர்...
வெந்தயக்கீரை புலாவ்’ இப்படி சுலபமாக ஒருமுறை செய்து பாருங்க
அதிக அளவில் வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைந்துள்ள ‘வெந்தயக்கீரை’ உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. வீட்டிலேயே சிறிய தொட்டியில் சிறிதளவு வெந்தயத்தை விதைத்து வைத்தால் மடமடவென வெந்தயக்கீரை முளைக்க ஆரம்பித்துவிடும். வெந்தயக்கீரை கடைகளிலும் கிடைக்கப்...
தவறியும் இந்த பொருட்களை, மற்றவர்களிடமிருந்து நீங்கள் தானமாக வாங்க கூடாது
நம்முடைய வாழ்க்கையில் எதேர்ச்சையாக நடக்கக்கூடிய ஒரு விஷயம் இனாமாக கிடைக்கின்றது, பணம் கொடுக்காமல் கிடைக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக, யார் எதைக் கொடுத்தாலும் வாங்கி நம் வீட்டிற்குள் வைத்துக் கொள்ளக் கூடாது. முதலில்...
இன்றைய நாளுக்கான ராசி பலன் (16-03-2022)
மேஷ ராசி
அன்பர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். தேவையான பொருட்கள் வாங்க முடியும். திருமண முயற்சி கைகூடும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.
ரிஷப ராசி
நேயர்களே, குடும்பத்தில் புதுமையான் விஷயங்கள் நடக்கும். மன போராட்டங்கள் குறையும்....
பாரிய கசிப்பு உற்பத்தி-பொலிஸாரால் முற்றுகை
தருமபுரம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இன்றைய தினம்
பாரிய கசிப்பு உற்பத்தி பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில்...
அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு..!
இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 269.99 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், கொள்வனவு விலை 259.76 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.