மேற்கில் தீ – கிழக்கில் கனமழை! அவுஸ்திரேலியாவின் நிலை
மேற்கு அவுஸ்திரேலியாவின் பரந்த நிலப்பரப்பில் உள்ள புதர் நிலங்களில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. அதே நேரத்தில், நாட்டின் கிழக்குப் பகுதியில் கனமழையும் பெய்து வருகிறது.
கடந்த ஜனவரியில் ஆறு நாட்களாக தொடர்ந்து 40...
மத்தள விமான நிலையத்திற்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையில் நேரடி விமான சேவை
இலங்கையில் உள்ள மத்தள விமான நிலையத்திற்கும் உஸ்பெகிஸ்தானுக்கிடையில் நேரடி விமான சேவை ஆரம்பமாகியுள்ளது.மேலும்
உஸ்பெகிஸ்தான் விமான சேவைக்கு சொந்தமான UZB 3525 என்ற விமானம் 135 சுற்றுலா பயணிகளுடன் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தது.
குளிர்பருவ...
அநுராதபுரத்தில் இன்று ஏற்பட்ட கோர விபத்து
இன்று(11)அநுராதபுரம் - புத்தளம் பிரதான வீதியின் சாலியவெவ பகுதியில் 19ஆவது மைல் கல் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று காருடன் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் கூறியுள்ளனர்.
குறித்த விபத்துக் காரணமாக...
ஒசுசல ஊடாக இலவசமாக மருந்து விநியோகம்!
கடந்த 4 நாட்களாக அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக ‘ஒசுசல’ விற்பனை நிலையங்கள் மூலம் மருந்துகளை இலவசமாக வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன கூறியுள்ளார்.
அரசாங்க தாதி...
இலங்கை அணி வெற்றி
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளது.
அதன்படி, போட்டியில் முதலில் களத்தடுப்பில் ஈடுபட இலங்கை அணியின் தலைவர் தஷுன் சானக தீர்மானித்துள்ளார்.
இப்போட்டி...
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக பெண் நியமனம்
அமெரிக்க அரசதலைவர் ஜோ பைடன் நிர்வாகத்தினால் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக ஜூலி சுங்நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் வெண்டி ஆர். செர்மன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.
இலங்கைக்கான தூதுவராக ஜூலி சுங்கிற்குப் பதவிப் பிரமாணம்...
காதலர் தினம்-அரசாங்கம் விடுத்த முக்கிய அறிவிப்பு
காதலர் தினத்திற்கு புதிய அர்த்தம் சேர்க்கும் வேளையில், பெப்ரவரி 14 ஆம் திகதி 'காதலர் தினத்திற்கு 'காதலுக்கு ஒரு மரம்' என்ற எண்ணக்கருவில் மரம் நடும் திட்டத்தை அறிமுகப்படுத்த சுற்றாடல் அமைச்சு முடிவு...
இரத்த தானம் செய்த நடிகை-ஆச்சரியத்தில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவிற்கு பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. இவர் அதன் பின் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, வடசென்னை என பல படங்களில் நடித்து...
அரசதலைவரால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட வவுனியா பல்கலைக்கழகம்(உள்ளே புகைப்படங்கள்)
வவுனியா பல்கலைக்கழகமானது, 1991ஆம் ஆண்டு வட மாகாணத்தின் இணைந்த பல்கலைக்கழக கல்லூரியாக உருவாக்கப்பட்டு, 1997ஆம் ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகமாக தரமுயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் 17 ஆவது பல்கலைக்கழகமாக கடந்த ஓகஸ்ட் மாத்தில்...
மட்டக்களப்பில் பதிக்கப்பட்ட பெரும்போக அறுவடைகள்
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தற் போது பெய்து வரும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று முதல் பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நிலங்கள் நீரில் மூழ்கும் அபாயம்...