இன்றைய நாளுக்கான ராசி பலன் (26-05-2022)
மேஷம் :
அசுவினி: முயற்சியில் தடைகளை சந்திப்பீர்கள். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.பரணி: குடும்பத்தினரால் செலவு அதிகரிக்கும். எதிர்பாலினர் நட்பில் எச்சரிக்கைத் தேவை.கார்த்திகை 1: ஓய்வின்றி செயல்படுவீர்கள். இழுபறிக்கு பின்பு முயற்சி நிறைவேறும். நண்பருக்காக செலவழிப்பீர்கள்.
ரிஷபம்...
அரச சேவையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு
ஜனாதிபதி மாளிகையில் இன்று (25) இடம்பெற்ற ஒரு கலந்துரையாடலின் போது அரச சேவையில் தற்போது பணிபுரியும் ஊழியர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான தடைகளை நீக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி ஊடகப்...
அத்தியாவசிய அரச சேவையாளர்களை சேவைக்கு அழைப்பது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபம்
அத்தியாவசிய அரச சேவையாளர்களை மாத்திரம் சேவைக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபம் வெளியாகியுள்ளது.
தற்போதுள்ள வளப் பற்றாக்குறையின் அடிப்படையில் அரச செலவுகளைக் குறைப்பதற்காக அரச நிறுவனங்களில் ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்துதல் தொடர்பான அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை...
இலங்கைக்கு இக்கட்டான நேரத்தில் கைகொடுத்த கிரிக்கெட் நிறுவனம்!
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்போதைய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள, சுகாதார துறைக்கு அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளது....
இன்று இடம்பெற்ற கோர விபத்து- 6 பேர் வைத்தியசாலையில்
இன்று (25)புதன்கிழமை திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதி தம்பலகாமம் சந்தியை அண்மித்த சுவாமி மலை பிள்ளையார் கோயிலுக்கு முன்பாக வாகன விபத்தொன்று இடம் பெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து கொழும்பு...
இலங்கை மக்களுக்கு மற்றுமொரு பேரதிர்ச்சியை வழங்கிய சிற்றுணவக உரிமையாளர் சங்கம்
சிற்றுணவக உரிமையாளர் சங்கம் சிற்றுண்டிகளின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, கூறியுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பானது அனைத்துப் பொருட்களுக்கும் தாக்கம் செலுத்துகின்றது.
எனவே, நூற்றுக்கு 10 சதவீதத்தினால், சிற்றுணவகங்களின் உணவு மற்றும் பானங்களின்...
மீண்டும் விலை உயர்வுக்கு திட்டமிடும் டெலிகாம் நிறுவனங்கள்
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ரிலைன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வி (வோடபோன் ஐடியா) சேவை கட்டணங்களை மீண்டும் உயர்த்த திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி இந்த ஆண்டு தீபாவளி...
பிறந்தநாளான இன்று தனது தந்தையுடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்ற கார்த்தி…!
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் அரசியல் கட்சியினர், திரை நட்சத்திரங்கள் என ஏராளமானோர் சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம்.
குறிப்பாக கொங்கு மண்டலத்தில் இருந்து பக்தர்கள் குடும்பத்துடன்...
மேலும் 3 நாடுகளில் உறுதி செய்யப்பட்ட குரங்கம்மை தொற்று
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), செக் குடியரசு மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளில் புதியதாக குரங்கம்மை தொற்று நோயாளர்கள் நேற்று உறுதி செய்யப்பட்டனர்.
ஐரோப்பா, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 18 நாடுகளில் ஏற்கனவே...
நிதி அமைச்சராகும் ரணில்….!
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிதி அமைச்சராக ரணில் விக்ரமசிங்க இன்று (25) பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.