உலக சுகாதார ஸ்தாபனம் குரங்கு அம்மை எனும் நோய் பற்றி வெளியிட்ட தகவல்
உலக சுகாதார ஸ்தாபனம் குரங்கு அம்மை நோய் இதுவரை 11 நாடுகளில் பரவியுள்ளதாக தெரிவித்துள்ளது.அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, இத்தாலி, ஸ்பெயின், போர்த்துக்கல், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் இதுவரை 80 பேருக்கு இந்த தொற்று...
44MP செல்பி கேமராவுடன் அறிமுகமான விவோ ஸ்மார்ட்போன்
விவோ நிறுவனத்தின் புதிய Y சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய விவோ Y75 மாடலில் 6.44 இன்ச் FHD+AMOLED ஸ்கிரீன், யு நாட்ச் டிசைன், 44MP செல்பி கேமரா, மீடியாடெக்...
நடிகை நிக்கி கல்ராணிக்கு கிடைத்த இரட்டிப்பு மகிழ்ச்சி
நடிகை நிக்கி கல்ராணி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவருக்கும் நடிகர் ஆதிக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
அதே தினத்தில் நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி திருமணத்தன்று ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்....
ஆசிரியரின் மூர்க்கத்தனமான செயலால் மாணவனின் செவிப்பறை பாதிப்பு
தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் ஆசிரியர் அறைந்ததால் செவிப்பறை பாதிப்படைந்து யாழ் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பாடசாலை ஒன்றில் ஆசிரியரே கடந்த செவ்வாய்க்கிழமை இவ்வாறு செயற்பட்டுள்ளார். மாணவன்...
இலங்கை தொடர்பில் தென்கொரியா அந்நாட்டு பிரஜைகளுக்கு வழங்கிய அறிவிப்பு
இலங்கை தொடர்பில் தென்கொரியா அந்நாட்டு பிரஜைகளுக்கு விசேட பயண ஆலோசனைகள் சிலவற்றை நேற்று (21) வழங்கியுள்ளது.
அதன்படி,இலங்கைக்கான அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் இரத்து செய்ய அல்லது ஒத்திவைக்க அல்லது ஏற்கனவே இலங்கையில் இருந்தால் மிகுந்த...
கோட்டா கோ கமவிற்கு ஆதரவாக வன்னியில் இருந்து துவிச்சக்கர வண்டிப் பயணம் ஆரம்பம்
காலி முகத்திடலில் இடம்பெறும் கோட்டா கோ கம போராட்டத்திற்கு ஆதரவாக இராசரத்தினம் ஜனகவர்மன் (வயது - 32) என்ற நபர் விசுவமடுவில் இருந்து காலிமுகத்திடலை நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
குறித்த...
இந்தியாவின் முதலாவது நிவாரண கப்பல் நாளை இலங்கை வருகை…
இலங்கையை நாளை தமிழ்நாடு மாநில அரசாங்கம் இலங்கைக்கு வழங்கும் தமிழ்நாட்டின் மனிதாபிமான உதவி நிவாரணப் பொருட்களை ஏற்றிய முதலாவது இலங்கையை வந்தடையவுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பணிப்புரைக்கமைய, இலங்கைக்கான நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதில்...
ராம் சரண் வெளியிட்ட கமல் பட டிரைலர்
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விக்ரம்'.திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதனை கமல்ஹாசன் தனது...
எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம்…
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரெயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நெல்லூர்-சூலூர்பேட்டை இடையே காலை 10.15 மணிக்கும், சூலூர்பேட்டை-நெல்லூர் இடையே காலை 7.50 மணிக்கும்,...
இன்றைய மின்வெட்டு நேர அட்டவணை..!
பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு இன்று சனிக்கிழமை 3 மணித்தியாலம் 40 நிமிட மின் வெட்டு நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், எதிர்வரும் 22 மற்றும் 29ஆம் திகதிகளில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு...