இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்க பரிசீலனை
ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு நூறு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (ADIB) நெருக்கடியை சமாளிக்க...
சென்னை சூப்பர் கிங்ஸ் 4வது வெற்றியை பெறுமா?
ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி 3 வெற்றி , 7 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 9 வது இடத்தில் உள்ளது.
சி.எஸ்.கே....
நீதான் என் முதல் இளவரசன்: அன்னையர் தினத்தில் காஜல் அகர்வாலின் உருக்கமான பதிவு!
நடிகை காஜல் அகர்வால் நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த நடிகை இவர் அதன்பின் மாற்றான், துப்பாக்கி, மாரி போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி...
இன்றுடன் ஒரு மாதத்தை பூர்த்தி செய்த போராட்டம்
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உடனடியாக பதவி விலகி நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டுமென கோரி காலி முகத்திடலில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஒரு மாதம் பூர்த்தியாகின்றது.
கடந்த மாதம் 9ஆம்...
இன்று இரவு வெளியியாகவுள்ள வர்த்தமானி அறிவித்தல்
இன்று (08-05-2022) இரவு இலங்கை அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் வர்த்தமானியில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சில வாரங்களுக்கு முன்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda...
வேத மந்திரங்கள் முழங்க திறக்கப்பட்ட பத்ரிநாத் கோயில் நடை
இமயமலை அடிவாரத்தில் உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற புனித தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய இந்த 4 தலங்களை உள்ளடக்கிய புனித யாத்திரை ‘சார்தாம்’ யாத்திரை என்று அழைக்கப்படுகிறது....
இடைக்கால அரசாங்கம் தொடர்பாக ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் நிராகரிப்பு
இலங்கையில் தற்போதைய நெருக்கடி மத்தியில் பிரதமர் பதவியை ஏற்று இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) விடுத்த கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premasada) நிராகரித்துள்ளார்.
இந்த...
தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காணும் வரை முடக்கம்
இலங்கையில் நடைபெற்று கொண்டிருக்கும் தற்போதைய நெருக்கடிக்கு நாடாளுமன்றம் தீர்வு காணும் வரை தாங்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர்...
தாயின்றித் தரணியில்லை -இன்று உலக அன்னையர் தினம்!
உலகில் எதற்கும் ஈடு இணையற்றது ஒன்று இருக்கிறதென்றால், அது அன்னை தான். அனைவருக்கும், அன்னைதான் முதல் தெய்வம். நம்மை உலகுக்கு அடையாளம் காட்டியவர் அன்னை மட்டுமே. வயதான காலத்திலும் அவர்களை அன்போடு நடத்த...
பசலைக்கீரை பொரியல் எப்படி செய்வது?
தேவையான பொருட்கள் :
பசலைக்கீரை - 1/2 கட்டு,தேங்காய்த்துருவல் - 1 கப்,தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்,உப்பு - தேவைக்கு,காய்ந்த மிளகாய் - 2,சீரகம் - 1 டீஸ்பூன்,நறுக்கிய பெரிய வெங்காயம் -...