Home Blog Page 49

புது கேமிங் ஹெட்செட் அறிமுகம்!

போர்டிரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய கேமிங் ஹெட்செட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய கேமிங் ஹெட்செட் ஜெனிசிஸ் என அழைக்கப்படுகிறது. கேமிங் ப்ரியர்களின் கேமிங் திறமையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஜெனிசிஸ்...

‘தளபதி 66’ படக்குழு புதிய அப்டேட்!

பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். 'தளபதி 66' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக...

அசானி புயலால் சென்னையில் இருந்து செல்லும் விமானங்கள் இடை நிறுத்தம்!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று முன்தினம் காலை குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறியது....

பொது மக்களால் சுற்றிவளைக்கப்பட்ட கொழும்பு விமான நிலையம்

நேற்று (09) இலங்கையில் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் மகிந்தவின் ஆதரவாளர்கள் புகுந்து குழப்பம் விளைவித்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களால் விரட்டியடிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று (09-05-2022) பிற்பகல் முதல் அரச தரப்பு...

மருத்துவ குணம் நிறைந்த வாழைப்பூ!

சமையலில் அரிதாகவே இடம்பெறுகிற ஒன்றாக வாழைப்பூ இருக்கிறது. வாழைப்பூவை சமைக்கத் தெரியாதவர்கள் ஒரு பக்கம் என்றால், வாழைப்பூவை ஆய்ந்து, சுத்தப்படுத்தி சமைப்பதற்கு அலுத்துக் கொண்டு அதைத் தவிர்ப்பவர்கள் இன்னொரு பக்கம். அறியாமையையும், அலுப்பையும் தவிர்த்து...

நெல்லிகாய் குல்கொந்தை

தேவையான பொருட்கள்: பெரிய நெல்லிக்காய் – ஒரு கிலோ, வெல்லம் – ஒன்னேகால் கப், தேன் – 100 கிராம், ஏலக்காய் பொடி – அரை ஸ்பூன். செய்முறை: முதலில் நெல்லிக்காய்களில் இருக்கின்ற கொட்டைகளை நீக்கிவிட்டு, அவற்றை தேங்காய்துருவல் பயன்படுத்தி பொடியாக...

வீட்டிற்குள் அடிக்கடி அணில் வருகிறதா?

ஒரு வீட்டுக்கு அடிக்கடி அணில் வருகிறது என்றால் நிச்சயம் இதெல்லாம் நடக்கும் என்று சகுன சாஸ்திரங்கள் கூறுகிறது. அணிலுக்கும், அதிர்ஷ்டத்திற்கும் நிறையவே தொடர்பு உண்டு. அணில் மற்ற ஜீவராசிகளையும் விட தனித்துவமானது. அடிக்கடி...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (10-05-2022)

மேஷ ராசி அன்பர்களே, குடும்ப நன்மை மேலோங்கும். பொழுதுபோக்கு, ஆடம்பரங்களுக்கு அதிகம் செலவழிக்க வேண்டாம். வாகன பராமரிப்பு செலவு கூடும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். ரிஷப ராசி அன்பர்களே, பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் அவசரம்...

முதியவரின் உயிரை பறித்த பலாப்பழம்

வீட்டுக் காணியில் இருந்த பலாமரத்தில் பலாப்பழம் பறிக்க மரத்தில் ஏறிய முதியவர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கணுக்கேணி கிழக்கு பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று மாலை மரத்தில்...

அதிரடியாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் !

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் இலங்கைக்கு தென் திசையிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் சுமார் 240 கிலோ போதைப்பொருளுடன் 7 வெளிநாட்டவர்கள்...
Exit mobile version